Singer : Sathya Prakash

Music by : Sean Roldan

Lyrics by : Mohan Rajan

Male : Nenaicha inikkira…
Nelava minukkura…

Male : Nenaicha inikkira seenikkaari….
Nelava minukkura maayakkaari…
Kosuru sirippula seenikkaari…
En usura urukura maayakkaari…

Male : Seenikkaari
Seenikkaari
Seenikkaarii
En maayakkaari

Male : Seenikkaari
Seenikkaari
Seenikkaarii
En maayakkaari

Male : Vengaathu mela saaral mazha…
Vellaathi paarva mela vizha
Vengaathu mela saaral mazha…
Vellaathi paarva mela vizha
Mela vizha…

Male : Nenaicha inikkira…
Nelava minukkura…

Male : Nenaicha inikkira seenikkaari….
Nelava minukkura maayakkaari…
Kosuru sirippula seenikkaari…
En usura urukura maayakkaari…

Male : Pattu panju kaalathaan
Thottu thaangava
Poththi vechha thanga silaiyae…
Ohh…kattu koondhal vaasathil
Moochu vaangava
Etti vecha eechang kolaiyae…

Male : Nee uruvaanjurukka …
Neraiyira en nenaippula muzhukka
Nee usurankooda…
Naan udanjen noora…

Male : Nee vasiyakkaada…
Naan enanjen aara…
Kerangi kedakkuren paaradi….

Male : Nenaicha inikkira…
Nelava minukkura…

Male : Nenaicha inikkira seenikkaari….
Nelava minukkura maayakkaari…
Kosuru sirippula seenikkaari…
En usura urukura maayakkaari…

Male : Seenikkaari
Seenikkaari
Seenikkaarii
En maayakkaari

Male : Seenikkaari
Seenikkaari
Seenikkaarii
En maayakkaari

Male : Vengaathu mela saaral mazha…aaa
Oh… vellaathi paarva mela vizha..aaa
Vengaathu mela saaral mazha…
Vellaathi paarva mela vizha
Vengaathu mela saaral mazha…
Vellaathi paarva mela vizha
Mela vizha…

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

ஆண் : நெனைச்சா இனிக்கிற
சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி

ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ…
மேல விழ…

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

ஆண் : பட்டு பஞ்சு காலத்தான்
தொட்டு தாங்கவா
பொத்தி வெச்ச தங்க சிலையே…

ஆண் : ஓ… காட்டு கூந்தல் வாசத்தில்
மூச்சு வாங்கவா
எட்டி வெச்ச ஈச்சங் கொலையே…

ஆண் : நீ உருவாஞ்சுருக்கா…
நிறையிற என் நெனைப்புல முழுக்கா
நீ உசுரான் கூட…
நான் உடைஞ்ஜேன் நூறா…

ஆண் : நீ வசியக்காடா…
நான் இணஞ்சேன் ஆறா…
கெறங்கி கெடக்குறேன் பாராடி….

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி…

ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
ஓஹோ… வெள்ளாத்தி பார்வை மேல விழ…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ
மேல விழ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here