Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Haaa…aaaa…

Male : Seer kondu vaa venmegamae
Female : Seer kondu vaa venmegamae
Male : Idhu iniya vasandha kaalam
Female : Ilaigalil ilamai thulirum kolam
Male : Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa… venmegamae

Male : Shree ragam ondru
Nee paadu kannae
Sevvaayil thaenai
Nee oottum munnae

Male : Aalaabanai eeee
Female : Aaaa aaaa aaaaa
Aalaabanai aaraadhanai
Kaiyum kaiyum serum
Kaadhal kalyanam

Male : Ohhh oooo..
Kaaman pogum theril
Kaadhal oorgolam

Female : Aaa seer kondu vaa
Venmegamae
Male : Idhu iniya vasandha kaalam
Female : Ilaigalil ilamai thulirum kolam
Male : Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa venmegamae

Female : Theendatha bodhu
En dhegam vaada
Nee theendum bodhu
Inbangal kooda

Female : Ennenbadhoo… ooo..
Male : Oooo ooo ooo..
Ennenbadho hoo yen enbadho…
Aalum neram paarthu
Aasai koodadho
Female : Ooo.. ooo..
Angam engum inbam
Medai podaadho

Male : Ooo.. ooo.. seer kondu vaa
Venmegamae
Female : Idhu iniya vasandha kaalam
Male : Ilaigalil ilamai thulirum kolam
Male & Female :
Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa venmegamae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா ஆஅ
ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே
பெண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே
ஆண் : இது இனிய வசந்தக் காலம்
பெண் : இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆண் : இதுவே இனி என்றும் நிரந்தரம்
ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே

ஆண் : ஸ்ரீராகம் ஒன்று
நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை
நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை ய்ய்ய்யி …….

பெண் : ஆஆஆஅ…. ஆலாபனை
ஆராதனை கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம்

ஆண் : ஒ..ஒ..ஒ.. காமன் போகும்
தேரில் காதல் ஊர்கோலம்

பெண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே
ஆண் : இது இனிய வசந்தக் காலம்
பெண் : இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆண் : இதுவே இனி என்றும் நிரந்தரம்
ஆண் : சீர்க்கொண்டுவா வெண்மேகமே

பெண் : தீண்டாதபோது
என் தேகம் வாட
நீ தீண்டும் போது
இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓ …….

ஆண் : ஓஓஹோ ஓ என்னென்பதோ
ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து
ஆசைக் கூடாதோ

பெண் : ஒ…ஒ…ஒ. அங்கம் எங்கும் இன்பம்
மேடை போடாதோ

ஆண் : ஓஓஹோ சீர்க்கொண்டுவா வா வெண்மேகமே
பெண் : இது இனிய வசந்தக் காலம்
ஆண் : இலைகளில் இளமை துளிரும் கோலம்

ஆண் மற்றும் பெண் :
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here