Singers : Mahalingam, Rajeshwari and Krishh

Music by : Krishh

Female : Kombaana kombu vecha
Maadu namma selvammadi
Thembaavae neeyum adha
Kaatha kurai illayadi

Female : Senjaanthu pottu vechu
Maata nedham kumbidadi
Dheivaamsam ellaam unna
Thedi vandhae thangumadi

Male : Seera seera
Maaman seera
Serum maadu
Unna nambi vaazha vandha…

Male : Thaeraa thaeraa
Oonjal thaeraa
Neeyum aada
Potta pulla aala vandha

Male : Soothu sogam neeyaaga
Sondha bandham nooraaga
Sitham adhu un moonja
Paakka paakka yelelo

Male : Kattaan thara kaathoda
Kummalam dhaan nee poda
Satham podum un madiya
Kekka kekka thaalelo

Female : Kombaana kombu vecha
Maadu namma selvammadi
Thembaavae neeyum adha
Kaatha kurai illayadi

Female : Senjaanthu pottu vechu
Maata nedham kumbidadi
Dheivaamsam ellaam unna
Thedi vandhae thangumadi

Male : Kaayatha kaadae
Kanjaalum kalla kaadan
Kaaya maatanae

Male : Naadaanda rasan
Saanjaalum netta vaalan
Vaazhva kaapanae

Female : Velli nera kaangeyan
Veetukkulla vaaraaga
Aarathiyum eduthidadi

Female : Ponnana thaaipasam
Kaimari pogaiyilum
Thaayaga un maadu
Sellamum konjumadi

Female : Thullivarum seiyaaga
Kaiyil nee yentha
Nenachathellaam palikkumadi…

Male : Ei vellaiyaaaa….

Male : Kaami kaami
Edhu kaaval kaami
Kaala maada karai
Yethum saami

Male : Odi odi
Uzhaichomae odi
Maadillaati
Suzhalaathae bhoomi

Male : Nedham vanangum paramasivan
Veliyila varuvadhilla
Kolam velanga varamidhupol
Ulagila kadavul illa

Male : Thadi eduthu adha adicha
Valikudhu manasukulla
Varam palavae adhu kodukka
Vanangidu kavalayilla…

Female : Kombaana kombu vecha
Maadu namma selvammadi
Thembaavae neeyum adha
Kaatha kurai illayadi

Female : Senjaanthu pottu vechu
Maata nedham kumbidadi
Dheivaamsam ellaam unna
Thedi vandhae thangumadi…hmmm
Male : Thaanaanae…thanae…thaananaae…

பாடகர்கள் : மஹாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் க்ரிஷ்

இசை அமைப்பாளர் : க்ரிஷ்

பெண் : கொம்பான கொம்பு வெச்ச
மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத
காத்தா கொற இல்லையடி

பெண் : செஞ்சாந்து பொட்டு வெச்சு
மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன
தேடி வந்து தங்குமடி

ஆண் : சீரா சீரா
மாமன் சீரா
சேரும் மாடு
உன்ன நம்பி வாழ வந்தா

ஆண் : தேரா தேரா
ஊஞ்சல் தேரா
நீயும் ஆட
பொட்ட புள்ள ஆள வந்தா

ஆண் : சொத்து சொகம் நீயாக
சொந்த பந்தம் நூறாக
சித்தம் அது உன் மூஞ்ச
பாக்க பாக்க ஏலேலோ

ஆண் : கட்டான் தற காத்தோட
கும்மாளம் தான் நீ போட
சத்தம் போடும் உன் மடிய
கேக்க கேக்க தாலேலோ

பெண் : கொம்பான கொம்பு வெச்ச
மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத
காத்தா கொற இல்லையடி

பெண் : செஞ்சாந்து பொட்டு வெச்சு
மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன
தேடி வந்து தங்குமடி

ஆண் : காயாதே காடே
காஞ்சாலும் கள்ள
காடன் காய மாட்டானே

ஆண் : நாடாண்ட ராசன் சாஞ்சாலும்
நெட்ட வாலன் வாழ்வ காப்பானே

பெண் : வெள்ளி நெற காங்கேயன்
வீட்டுக்குள்ள வாறாக
ஆரத்தியும் எடுத்திடடி

பெண் : பொன்னான தாய்பாசம்
கைமாறி போகையிலும்
தாயாக உன் மாடு
செல்லமும் கொஞ்சுமடி

பெண் : துள்ளிவரும் சேயாக
கையில் நீ ஏந்த
நெனச்சதெல்லாம் பலிக்குமடி

ஆண் : ஏய் வெள்ளையா

ஆண் : காமி காமி
எது காவல் காமி
காள மாட கர
ஏத்தும் சாமி

ஆண் : ஓடி ஓடி
உழைச்சோமே ஓடி
மாடில்லாட்டி
சுழலாதே பூமி

ஆண் : நெதம் வணங்கும் பரமசிவன்
வெளியில வருவதில்ல
குலம் விளங்க வருமிதுபோல்
உலகில கடவுள் இல்ல

ஆண் : தடி எடுத்து அத அடிச்சா
வலிக்குது மனசுக்குள்ள
வரம் பலவே அது கொடுக்க
வணங்கிடு கவலையில்ல

பெண் : கொம்பான கொம்பு வெச்ச
மாடே நம்ம செல்வமடி
தெம்பாவே நீயும் அத
காத்தா கொற இல்லையடி

பெண் : செஞ்சாந்து பொட்டு வெச்சு
மாட்ட நெதம் கும்பிடடி
தெய்வாம்சம் எல்லாம் உன்ன
தேடி வந்து தங்குமடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here