Singer : Suresh Kumar R

Music by : Ghibran

Male : Seeragam paathi katti
Chedikku chedi kunjam katti
Seemanar peththa mava
Anna ponnu nadaiyae

Male : Seeragam paathi katti
Chedikku chedi kunjam katti
Seemanar peththa mava
Anna ponnu nadaiyae
Nee chedikku chedi kundhalaamo
Chinna ponnu nadaiyae

Male : Koththamalli paathi katti
Koththu koththa kunjam katti
Komanar peththa mava
Anna ponnu nadaiyae

Male : Koththamalli paathi katti
Koththu koththa kunjam katti
Komanar peththa mava
Anna ponnu nadaiyae
Nee kodikku kodi kundhalaamo
Chinna ponnu nadaiyae

Male : Kaanja urula manjal
Kannaangadai koththu manjal
Kandunakku vaangi vandhen
Anna ponnu nadaiyae

Male : Kaanja urula manja
Kannaangadai koththu manja
Kandunakku vaangi vandhen
Anna ponnu nadaiyae
Nee kannagiya thaan kulikka
Chinna ponnu nadaiyae

Male : Pachchai urula manja
Pattu kadai koththu manja
Paathunakku vaangi vandhen
Anna ponnu nadaiyae

Male : Pachchai urula manja
Pattu kadai koththu manja
Paathunakku vaangi vandhen
Anna ponnu nadaiyae
Nee pakkuvama thaan kulikka
Chinna ponnu nadaiyae

Male : Anji kallu modhirama
Arumba vacha raathinama
Asaari senja kallaam
Anna ponnu nadaiyae

Male : Anji kallu modhirama
Arumba vacha raathinama
Asaari senja kallaam
Anna ponnu nadaiyae
Naan aasai vachu vaangi vandhen
Chinna ponnu nadaiyae

Male : Paththu kallu modhirama
Paarthu vacha raathinama
Pattanaaru senja kallaam
Anna ponnu nadaiyae

Male : Paththu kallu modhirama
Paarthu vacha raathinama
Pattanaaru senja kallaam
Anna ponnu nadaiyae
Naan paasam vachu vaangi vandhen
Chinna ponnu nadaiyae

பாடகர் : சுரேஷ் குமார் ஆர்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : சீரகம் பாத்தி கட்டி
செடிக்கு செடி குஞ்சம் கட்டி
சீமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே

ஆண் : சீரகம் பாத்தி கட்டி
செடிக்கு செடி குஞ்சம் கட்டி
சீமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே
நீ செடிக்கு செடி குந்தலாமோ
சின்னபொண்ணு நடையே

ஆண் : கொத்தமல்லி பாத்தி கட்டி
கொத்து கொத்தா குஞ்சம் கட்டி
கோமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே

ஆண் : கொத்தமல்லி பாத்தி கட்டி
கொத்து கொத்தா குஞ்சம் கட்டி
கோமனார் பெத்த மவ
அண்ணபொண்ணு நடையே
நீ கொடிக்கு கொடி குந்தலாமோ
சின்னபொண்ணு நடையே

ஆண் : காஞ்ச ஊருல மஞ்ச
கண்ணாங்கட கொத்து மஞ்சள்
கண்டுனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே

ஆண் : காஞ்ச ஊருல மஞ்ச
கண்ணாங்கட கொத்து மஞ்சள்
கண்டுனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே
நீ கண்ணகியா தான் குளிக்க
சின்னப்பொண்ணு நடையே

ஆண் : பச்ச ஊருல மஞ்ச
பட்டு கட கொத்து மஞ்ச
பாத்துனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே

ஆண் : பச்ச ஊருல மஞ்ச
பட்டு கட கொத்து மஞ்ச
பாத்துனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே
நீ பக்குவமா தான் குளிக்க
சின்ன பொண்ணு நடையே

ஆண் : அஞ்சி கல்லு மோதிரமாம்
அரும்பு வச்ச ரத்தினமாம்
ஆசாரி செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே

ஆண் : அஞ்சி கல்லு மோதிரமாம்
அரும்பு வச்ச ரத்தினமாம்
ஆசாரி செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே
நா ஆச வச்சி வாங்கி வந்தேன்
சின்ன பொண்ணு நடையே

ஆண் : பத்து கல்லு மோதிரமாம்
பாத்து வச்ச ரத்தினமாம்
பட்டனாரு செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே

ஆண் : பத்து கல்லு மோதிரமாம்
பாத்து வச்ச ரத்தினமாம்
பட்டனாரு செஞ்ச கல்லாம்
அண்ணபொண்ணு நடையே
நா பாசம் வச்சு வாங்கி வந்தேன்
சின்ன பொண்ணு நடையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here