Singer : Rajkumar Bharathi

Music by : M. S. Vishwanathan

Male : Seetha aa a aa aa seetha aa a aa aa
Seetha aa a aa aa seetha aa a aa aa
Endrae sindhai nondhaan sri rama chandran

Male : Seethaiyai raavanan sirai eduthaan
Ena odhiya jadayu uyir viduthaan
Modhiya thuyarudan thaganam seidhae
Needhiyin uruvam vazhi nadanthaan

Male : Malaiyarasan vaali aatchiyilae thunbha
Nilaiyai adainthaan thambhi sukkreevan
Vali migundha nanban hanumanudan
Raamlakshmanarai kandu amaidhi kondaan
Raamlakshmanarai kandu amaidhi kondaan

Male : Ishtamudan maraamarangalai thulaithae
Imaiyamaam vaaliyai nodithanil vadhaithae
Imaiyamaam vaaliyai nodithanil vadhaithae

Male : Kishkinthaiyai sukkrevanukkalithae
Kili mozhi seethaiyai enninaan manathae

Male : Annaiyai thedida pala ennilaa
Veerargal paranthanarae
Anbennum kanaiyaazhiyai raamanum azhithida
Paaindhaan hanuman

Male : Raam
Raam raam jeye jeya raam raam raam seetharaam
Raam raam jeye jeya raam raam raam seetharaam
Raam raam jeye jeya raam raam raam seetharaam
Raam raam jeye jeya raam raam raam seetharaam

Male : Raam raam hari hari raam raam raam seetharaam
Raam raam hari hari raam raam raam seetharaam

பாடகர் : ராஜ்குமார் பாரதி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சீதா…ஆஆஆ…..சீதா….ஆஆஆ..
சீதா…ஆஆஆ…..சீதா….ஆஆஆ..
என்றே சிந்தை நொந்தான் ஸ்ரீராமச்சந்திரன்

ஆண் : சீதையை ராவணன் சிறை எடுத்தான்
என ஓதிய ஜடாயு உயிர் விடுத்தான்
மோதிய துயருடன் தகனம் செய்தே
நீதியின் உருவம் வழி நடந்தான்

ஆண் : மலையரசன் வாலி ஆட்சியிலே துன்ப
நிலையை அடைந்தான் தம்பி சுக்ரீவன்
வலி மிகுந்த நண்பன் அனுமனுடன்
ராமலட்சுமணரை கண்டு அமைதிக் கொண்டான்
ராமலட்சுமணனை கண்டு அமைதிக் கொண்டான்

ஆண் : இஷ்டமுடன் மராமரங்களை துளைத்தே
இமயமாம் வாலியை நொடிதனில் வதைத்தே
இமயமாம் வாலியை நொடிதனில் வதைத்தே
கிஷ்கிந்தையை சுக்ரீவனுக்களித்தே
கிளி மொழி சீதையை எண்ணினான் மனத்தே

ஆண் : அன்னையை தேடிட பல எண்ணிலா
வீரர்கள் பறந்தனரே
அன்பெனும் கணையாழியை ராமனும் அளித்திட
பாய்ந்தான் அனுமான்….

ஆண் : ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்

ஆண் : ராம் ராம் ஹரி ஹரி ராம் ராம் ராம் சீதாராம்
ராம் ராம் ஹரி ஹரி ராம் ராம் ராம் சீதாராம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here