Singers : K. Sarangkapani and Chorus

Music by : Rajeswara Rao

Male : Seetharam seetharam
Seetharam jai seetharam
Chorus : Seetharam seetharam
Seetharam jai seetharam

Male : Ullae vigaram
Veliyila baaram
Ulagam ellaam
Veen dambaacharam

Chorus : Seetharam seetharam
Seetharam jai seetharam

Male : Thannalam illaadha
Thalaivar enbaaraam
Thalaiyila milagaai
Araichiduvaaraam

Chorus : Seetharam seetharam
Seetharam jai seetharam

Male : Undiyum nidhiyum
Serthiduvaaraam
Gindi racilae vittitidu vaaraam

Chorus : Seetharam seetharam
Seetharam jai seetharam

Male : Paandit petra
Singam enbaaram
Palaiya onnang-class
Padichirupaaraam

Chorus : Seetharam seetharam
Seetharam jai seetharam

Male : Kaariyam saathikka
Kakkaa pidipaaraam
Kaariyam mudinjaa
Taekka kodupaaraam

Chorus : Seetharam seetharam
Seetharam jai seetharam

Male : Tiputoppu dagal
Doopu damaaram
Kalikaalam namma
Grahachaaram

Chorus : Seetharam seetharam
Seetharam jai seetharam
Seetharam seetharam
Seetharam jai seetharam
Seetharam jai seetharam
Seetharam jai seetharam

பாடகர்கள் : கே. சாரங்கபாணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்

ஆண் : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்
குழு : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்

ஆண் : உள்ளே விகாரம்
வெளியில பாரம்
உலகம் எல்லாம்
வீண் தம்பாசாரம்

குழு : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்

ஆண் : தன்னலம் இல்லாத
தலைவர் என்பாராம்
தலயில மிளகாய்
அறைச்சிடுவாராம்

குழு : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்

ஆண் : உண்டியும் நிதியும்
சேர்திடுவாராம்
கிண்டி ரேஸிலே விட்டிடுவாராம்

குழு : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்

ஆண் : பாண்டிட் பெற்ற
சிங்கம் என்பாராம்
பழைய ஒன்னாக் கிளாஸ்
படிச்சிருப்பாராம்

குழு : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்

ஆண் : காரியம் சாதிக்க
காக்கா பிடிப்பாராம்
காரியம் முடிஞ்சா
டேக்கா கொடுப்பாராம்

குழு : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்

ஆண் : டிப்பு டாப்பு டகல்
டூப்பு டமாரம்
கலிகாலம் நம்ம
கிராஹசாரம்

குழு : சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்
சீதாராம் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்
சீதாராம் ஜெய் சீதாராம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here