Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Seethaavai thaedi sri raman vanthaan
Neethaanae en vaazhvu endraan
Seethaavai thaedi sri raman vanthaan
Neethaanae en vaazhvu endraan

Female : Mai konda kannum malar konda kuzhalum
Mai konda kannum malar konda kuzhalum
Sollaamal sollum vaithaegi nenjam

Female : Seethaavai thaedi sri raman vanthaan
Neethaanae en vaazhvu endraan

Female : Panthal melam kalyaana kolam
Ellaamum naan kaana vendum
Ooraargal ullam nalvaazhththu sollum
Thirunaalai naam kaana vendum

Female : Panthal melam kalyaana kolam
Ellaamum naan kaana vendum
Ooraargal ullam nalvaazhththu sollum
Thirunaalai naam kaana vendum

Female : Naan manamaalai soodi
Nalam pera vendum kodi

Female : Seethaavai thaedi sri raman vanthaan
Neethaanae en vaazhvu endraan

Female : Poovum pottum kondaadum penmai
Pala kaalam uyir vaazha vendum
Unnodu naanum ennodu neeyum
Piriyaamal uravaada vendum

Female : Intha varam vendum endru
Enthan manam ketkkum indru

Female : Seethaavai thaedi sri raman vanthaan
Neethaanae en vaazhvu endraan

Female : Vannam konjum valaiyosai ellaam
Vilaiyaattu pennendru sollum
Akkaavin anbum aval pola panbum
Maravaamal kalanthaadum ullam

Female : Endrum neengaatha uravu
Nenjil nizhalaadum ninaivu

Female : Seethaavai thaedi sri raman vanthaan
Neethaanae en vaazhvu endraan

Female : Mai konda kannum malar konda kuzhalum
Mai konda kannum malar konda kuzhalum
Sollaamal sollum vaithaegi nenjam

Female : Seethaavai thaedi sri raman vanthaan
Neethaanae en vaazhvu endraan

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்
சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்
மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்
சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம்

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம்
எல்லாமும் நான் காண வேண்டும்
ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும்
திருநாளை நாம் காண வேண்டும்

பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம்
எல்லாமும் நான் காண வேண்டும்
ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும்
திருநாளை நாம் காண வேண்டும்

பெண் : நான் மணமாலை சூடி
நலம் பெற வேண்டும் கோடி

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : பூவும் பொட்டும் கொண்டாடும் பெண்மை
பல காலம் உயிர் வாழ வேண்டும்
உன்னோடு நானும் என்னோடு நீயும்
பிரியாமல் உறவாட வேண்டும்

பெண் : இந்த வரம் வேண்டும் என்று
எந்தன் மனம் கேட்கும் இன்று…

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம்
விளையாட்டு பெண்ணென்று சொல்லும்
அக்காவின் அன்பும் அவர் போல பண்பும்
மறவாமல் கலந்தாடும் உள்ளம்

பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம்
விளையாட்டு பெண்ணென்று சொல்லும்
அக்காவின் அன்பும் அவர் போல பண்பும்
மறவாமல் கலந்தாடும் உள்ளம்

பெண் : என்றும் நீங்காத உறவு
நெஞ்சில் நிழலாடும் நினைவு…

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்

பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்
மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும்
சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம்

பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான்
நீதானே என் வாழ்வு என்றான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here