Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Female : Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Ooraarum veraarum illaathaval
Unaiyandri dhisai maari sellaathaval
Female : Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Female : Oru kudaiyil nindru
Iru kiligal indru
Kadhalin raajjiyam aaluthammaa
Male : Vaan mugilthaan poochoriya
Oorvalamaai poguthammaa
Female : Nanainthathu kannaadi maeni
Male : Naanathil kandaenae paadhi
Female : Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Male : Rathi maganum mella
Ragasiyangal solla
Kaalamum neramum vaainthathammaa
Female : Kaainthiruntha bhoomiyilae
Neer vizhuntha velaiyithu
Male : Pozhinthathu kaarkkaala megam
Female : Kulirnthathu kannaa en thegam
Female : Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Female : Manavaraiyin kolam
Varumvaraiyil neeyum
Manmathan manthiram pesuvatho
Male : Saagasamum saarasamum
Paavaiyarin seedhanamo
Female : Piranthathu pennodu naanam
Male : Enakkadhil pollaatha kobam
Female : Seethaavin aadhaaram sriraamanae
Sriraaman vaithegi manavaalanae
Ooraarum veraarum illaathaval
Unaiyandri dhisai maari sellaathaval
Unaiyandri dhisai maari sellaathaval
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ஊராரும் வேறாரும் இல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்
ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
பெண் : ஒரு குடையில் நின்று
இரு கிளிகள் இன்று
காதலின் ராஜ்ஜியம் ஆளுதம்மா
ஆண் : வான் முகில் தான் பூச்சொரிய
ஊர்வலமாய் போகுதம்மா
பெண் : நனைந்தது கண்ணாடி மேனி
ஆண் : நானதில் கண்டேனே பாதி
பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே..
ஆண் : ரதி மதனும் மெல்ல
ரகசியங்கள் சொல்ல
காலமும் நேரமும் வாய்ந்ததம்மா
பெண் : காய்ந்திருந்த பூமியிலே
நீர் விழுந்த வேளையிது
ஆண் : பொழிந்தது காரக்கால மேகம்
பெண் : குளிர்ந்தது கண்ணா என் தேகம்
ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
பெண் : மணவறையின் கோலம்
வரும்வரையில் நீயும்
மன்மதன் மந்திரம் பேசுவதோ
ஆண் : சாகசமும் சாரசமும்
பாவையரின் சீதனமோ
பெண் : பிறந்தது பெண்ணோடு நாணம்
ஆண் : எனக்கதில் பொல்லாத கோபம்
பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே
ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
ஊராரும் வேறாரும் இல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்
உனையன்றி திசை மாறி செல்லாதவள்…..