Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Seettu kattu raaja raaja
Ingae thirumbi paaru laesa laesa

Male : Ootti malai roja roja
Unnai paarkkalaamo laesa laesa

Female : Seettu kattu raaja raaja
Ingae thirumbi paaru lae..sa laesa

Male : Ootti malai roja roja
Unnai paarkkalaamo laesa laesa

Female : Seettu kattu raaja
Aaa haa haa haa
Male : Hmm mm mmm

Female : Kottu melam kottum munnae
Thottu pesalaagumaa
Kovam kondaal un udambu
Ennavaagum theriyumaa

Female : Kottu melam kottum munnae
Thottu pesalaagumaa
Kovam kondaal un udambu
Ennavaagum theriyumaa

Male : Katta pogum purushan konjam
Thottaal enna dhoshamaa
Kai pattadhukkum paarthadhukkum
Bathrakaali veshamaa
Kai pattadhukkum paarthadhukkum
Bathrakaali veshamaa
Kai pattadhukkum paarthadhukkum
Bathrakaali veshamaa

Female : Seettu kattu raaja raaja
Ingae thirumbi paaru laesa
Lae lae lae laesa

Male : Ootti malai roja roja
Unnai paarkkalaamo laesa
Lae lae lae laesa

Female : Seettu kattu raaja
Aa…aaa…haa…
Male : Aahaa… haa… aa…

Female : Odamba konjam thaethikko
Panatha konjam saerthukko

Male : Adutha maasam paathukko
Alli thaaraen vaangikko

Female : Odamba konjam thaethikko
Panatha konjam saerthukko

Male : Adutha maasam paathukko
Alli thaaraen vaangikko

Female : Sabaash sabaash maappillae
Ippa thaan nee aambilae

Male : Thani thaniyaa nadandhu vandhom
Saerndhu povom veettilae

Female : Sabaash sabaash maappillae
Ippa thaan nee aambilae
Hoi sabaash sabaash maappillae
Ippa thaan nee aambilae

Male : Aamaa… sabaash sabaash maappillae
Ippa thaan nee aambilae

Female : Seettu kattu raaja raaja
Ingae thirumbi paaru laesa
Lae lae lae laesa

Male : Ootti malai roja roja
Unnai paarkkalaamo laesa
Lae lae lae laesa

Female : Seettu kattu raaja
Aa…aaa…haa…
Male : Aahaa… haa… aa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா

ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா லேசா லேசா

பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா

ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா லேசா லேசா

பெண் : சீட்டு கட்டு ராஜா
ஆஅ ஹா ஹா ஹா
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : கொட்டு மேளம் கொட்டும் முன்னே
தொட்டு பேசலாகுமா
கோவம் கொண்டால் உன் உடம்பு
என்னவாகும் தெரியுமா

பெண் : கொட்டு மேளம் கொட்டும் முன்னே
தொட்டு பேசலாகுமா
கோவம் கொண்டால் உன் உடம்பு
என்னவாகும் தெரியுமா

ஆண் : கட்ட போகும் புருஷன் கொஞ்சம்
தொட்டால் என்ன தோஷமா
கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும்
பத்ரகாளி வேஷமா
கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும்
பத்ரகாளி வேஷமா
கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும்
பத்ரகாளி வேஷமா

பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா
லே லே லே லேசா

ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா லேசா
லே லே லே லேசா

பெண் : சீட்டு கட்டு ராஜா
ஆ…..ஆஅ….ஹா…..
ஆண் : ஆஹா….ஹா…..ஆ….

பெண் : ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ
பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ

ஆண் : அடுத்த மாசம் பாத்துக்கோ
அள்ளி தாரேன் வாங்கிக்கோ

பெண் : ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ
பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ

ஆண் : அடுத்த மாசம் பாத்துக்கோ
அள்ளி தாரேன் வாங்கிக்கோ

பெண் : சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே
இப்போதான் நீ ஆம்பிளே

ஆண் : தனி தனியா நடந்து வந்தோம்
சேர்ந்து போவோம் வீட்டிலே

பெண் : சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே
இப்போதான் நீ ஆம்பிளே
ஹோய் சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே
இப்போதான் நீ ஆம்பிளே

ஆண் : ஆமா…..சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே
இப்போதான் நீ ஆம்பிளே

பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா
லே லே லே லேசா

ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா லேசா
லே லே லே லேசா

பெண் : சீட்டு கட்டு ராஜா
ஆ…..ஆஅ….ஹா…..
ஆண் : ஆஹா….ஹா…..ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here