Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female : ………………..

Female : Seettu kulunguthu seettu kulunguthu
Lucky prize-su thaan
Chittu sinunguthu pattu kulunguthu
Lucky prize-su thaan

Female : Seettu kulunguthu seettu kulunguthu
Lucky prize-su thaan
Chittu sinunguthu pattu kulunguthu
Lucky prize-su thaan

Female : Ennoda kairaasi ponnaagum un raasi
Ennoda kairaasi ponnaagum un raasi
Ippothum eppothum ullaasam….

Female : Seettu kulunguthu seettu kulunguthu
Lucky prize-su thaan
Chittu sinunguthu pattu kulunguthu
Lucky prize-su thaan

Chorus : ………………

Female : {Ponnaa pooththava
Ivalukku ponnaalaana maeni
Sonnaa jaadaiyum
Adhu pudhu sangeetha paani} (2)

Female : Ponnaanava poovaanava
Ippothuthaan aalaanava

Chorus : ………………

Female : Maanaattam poongannu
Paalodu thaenodu thallaadum
Sollaama kollaama manasu seara

Chorus : Seettu kulunguthu seettu kulunguthu
Lucky prize-su thaan
Chittu sinunguthu pattu kulunguthu
Lucky prize-su thaan

Female : Ennoda kairaasi ponnaagum un raasi
Ennoda kairaasi ponnaagum un raasi
Ippothum eppothum ullaasam….

Female : Seettu kulunguthu seettu kulunguthu
Lucky prize-su thaan
Chittu sinunguthu pattu kulunguthu
Lucky prize-su thaan

Chorus : ……………….

Female : {Kannaa paarththukko
Unakkippa kaalam nalla kaalam
Ippa varugithu vasathiyum eppothum yogam} (2)

Female : Sonnaa edhum thappaathathu
Soththu sugam paththaathathu

Chorus : ……………….

Female : Naalaaga naalaaga
Menmaelum inbangal undaagum
Needhaanae raajaaji raajaavae

Chorus : Seettu kulunguthu seettu kulunguthu
Lucky prize-su thaan
Chittu sinunguthu pattu kulunguthu
Lucky prize-su thaan

Female : Ennoda kairaasi ponnaagum un raasi
Ennoda kairaasi ponnaagum un raasi
Ippothum eppothum ullaasam….

Chorus : ……………….

Female : Seettu kulunguthu seettu kulunguthu
Lucky prize-su thaan
Chittu sinunguthu pattu kulunguthu
Lucky prize-su thaan

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………

பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்……

பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

குழு : ……………………….

பெண் : {பொண்ணா பூத்தவ
இவளுக்கு பொன்னாலான மேனி
சொன்னா ஜாடையும்
அது புது சங்கீத பாணி} (2)

பெண் : பொன்னானவ பூவானவ
இப்போதுதான் ஆளானவ

குழு : …………………….

பெண் : மானாட்டம் பூங்கண்ணு
பாலோடு தேனோடு தள்ளாடும்
சொல்லாம கொள்ளாம மனசு சேர……..

குழு : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்……

பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

குழு : லா லா ல லல்லா லா
லா லா ல லல்லா லா

பெண் : {கண்ணா பார்த்துக்கோ
உனக்கிப்ப காலம் நல்ல காலம்
இப்ப வருகுது வசதியும் எப்போதும் யோகம்} (2)

பெண் : சொன்னா எதும் தப்பாதது
சொத்து சுகம் பத்தாதது

குழு : …………………………

பெண் : நாளாக நாளாக
மென்மேலும் இன்பங்கள் உண்டாகும்
நீதானே ராஜாதி ராஜாவே……..

குழு : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்……

குழு : ………………………………..

பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here