Singer : T. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Seevi mudichu singaarichu
Sevandha neththiyil pottum vachu
Aaval theera maappillai azhagai
Alli parugiya kanni pennae
Kanni peenae… haei

Male : Seevi mudichu singaarichu
Sevandha neththiyil pottum vachu
Aaval theera maappillai azhagai
Alli parugiya kanni pennae

Male : Seevi mudichu singaarichu
Sevandha neththiyil pottum vachu
Aaval theera maappillai azhagai
Alli parugiya kanni pennae
Kanni peenae… haai

Male : Paarvaiyaalae kanni pottiya
Adhil pakkuvamaa maappillaiyai
Pinni pottiyaa ahaai
Paarvaiyaalae kanni pottiya
Adhil pakkuvamaa maappillaiyai
Pinni pottiyaa
Bayamum vetkamum thalli pottiyaa
Bayamum vetkamum thalli pottiyaa
Sirichu pallai kaattiyae manasai killi pottiyaa

Male : Seevi mudichu singaarichu
Sevandha neththiyil pottum vachu
Aaval theera maappillai azhagai
Alli parugiya kanni pennae
Kanni peenae… haei

Male : Arjunarum vandhu vittaar alli raani
Andha aanazhagarodu saerndhu
Vaazha pora nee
Arjunarum vandhu vittaar alli raani
Andha aanazhagarodu saerndhu
Vaazha pora nee
Naan kachidhamaa solluvadhai
Konjam gavani
Naan kachidhamaa solliuadhai
Konjam gavani
Konja kaalathilae…
Konja kaalathilae kulandhai thanai
Konja venum nee

Male : Seevi mudichu singaarichu
Sevandha neththiyil pottum vachu
Aaval theera maappillai azhagai
Alli parugiya kanni pennae
Kanni peenae… haei

Male : Neththi melae oththa kan illae
Kovam pothukittu varuvadhaalae
Palanumae illae
Vevve vevve ve
Neththi melae oththa kan illae
Kovam pothukittu varuvadhaalae
Palanumae illae avar
Pithum irukkudhu nenjukkullae
Ptthum irukkudhu nenjukkullae
Adhu thandhidum thollai unakku
Thaanga mudiyallae

Male : Seevi mudichu singaarichu
Sevandha neththiyil pottum vachu
Aaval theera maappillai azhagai
Alli parugiya kanni pennae
Kanni peenae… haei

பாடகர் : டி. சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே….ஹேய்…..

ஆண் : சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே

ஆண் : சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே….ஹேய்…..

ஆண் : பார்வையாலே கன்னிப் போட்டியா
அதில் பக்குவமா மாப்பிள்ளைய
பின்னிப் போட்டியா அஹாய்
பார்வையாலே கண்ணிப் போட்டியா
அதில் பக்குவமா மாப்பிள்ளைய
பின்னிப் போட்டியா
பயமும் வெட்கமும் தள்ளி போட்டியா
பயமும் வெட்கமும் தள்ளி போட்டியா
சிரிச்சி பல்லைக் காட்டியே
மனசை கிள்ளி போட்டியா

ஆண் : சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே….ஹேய்…..

ஆண் : அர்ஜுனரும் வந்து விட்டார் அல்லி ராணி
அந்த ஆணழகரோடு சேர்ந்து
வாழப் போற நீ
அர்ஜுனரும் வந்து விட்டார் அல்லி ராணி
அந்த ஆணழகரோடு சேர்ந்து
வாழப் போற நீ
நான் கச்சிதமா சொல்லவதை
கொஞ்சம் கவனி
கொஞ்ச காலத்திலே …….
கொஞ்ச காலத்திலே குழந்தை தனை
கொஞ்ச வேண்டும் நீ

ஆண் : சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே….ஹேய்…..

ஆண் : நெத்தி மேலே ஒத்தைக் கண் இல்லே
கோபம் பொத்துக்கிட்டு வருவதாலே
பலனுமேயில்லே
வேவேவ்வே வேவேவ்வ் வெ
நெத்தி மேலே ஒத்தைக் கண் இல்லே
கோபம் பொத்துக்கிட்டு வருவதாலே
பலனுமேயில்லே அவர்
பித்தும் இருக்குது நெஞ்சிக்குள்ளே
பித்தும் இருக்குது நெஞ்சிக்குள்ளே
அது தந்திடும் தொல்லை உனக்கு
தாங்க முடியல்லே

ஆண் : சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே….ஹேய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here