Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman naanthaanae

Female : Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae

Male : Maappilla kaiyaalae
Maalaithaan nee vangu

Female : Manmadhan pottaanae
Malligai poobaalamthaan

Male : Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Female : Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae

Female : Theril yeriththaan
Maama maama
Devalogamthaan paarppom

Male : Thedi paarkkalaam
Vaama vaama
Deva ragasiyam kappom

Female : Pootti poottithaan
Paarththen paarththen
Ketkkavillaiyae manasu

Male : Jodi seraththaan
Ninaikkum ninaikkum
Soodu yeridum vayasu

Female : Sopanamum thanthathoru
Thontharavuthaan
Male : Vandhathadi manmadhanin
Utharavuthaan

Female : Koodinaa piriyaathu
Verethum theriyaathu… hoi

Male : Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Female : Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae

Male : Maalai yeraththaan
Yetho yetho
Thonalachuthu enakku

Female : Manasil ullathu
Yetho yetho
Pottu paarkkiren kanakku

Male : Hahaan thoondil pottuthan
Pootti izhukkuthu
Yendi namakulla vazhakku

Female : Sernthu padukkaththaan
Pesi mudichathum
Veluththu pochithaan kezhakku

Male : Athanaiyum mothathilae
Alli yeduppen
Female : Appurama mathathellaam
Kettu rasippen

Male : Yeruna erangathu
Manasuthaan kirangathu…

Female : Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Male : Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman naanthaanae

Male : Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Female : Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae

Male : Maappilla kaiyaalae
Maalaithaan nee vangu

Female : Manmadhan pottaanae
Malligai poobaalamthaan

Male : Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae …haan
Female : Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே

பெண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

ஆண் : மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
பெண் : மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்

ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

பெண் : தேரில் ஏறித்தான்
மாமா மாமா
தேவலோகம்தான் பார்ப்போம்

ஆண் : தேடி பார்க்கலாம்
வாம்மா வாம்மா
தேவ ரகசியம் காப்போம்

பெண் : பூட்டி பூட்டித்தான்
பார்த்தேன் பார்த்தேன்
கேட்கவில்லையே மனசு

ஆண் : ஜோடி சேரத்தான்
நினைக்கும் நினைக்கும்
சூடு ஏறிடும் வயசு

பெண் : சொப்பனம் தந்ததொரு
தொந்தரவுதான்
ஆண் : வந்ததடி மன்மதனின்
உத்தரவுதான்
பெண் : கூடினா பிரியாது
வேறேதும் தெரியாது..ஹோய்

ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

ஆண் : மாலை ஏறத்தான்
ஏதோ ஏதோ
தோணலாச்சு எனக்கு

பெண் : மனசில் உள்ளது
ஏதோ ஏதோ
போட்டுப் பார்க்கிறேன் கணக்கு

ஆண் : ஹஹான் தூண்டில் போட்டுத்தான்
பூட்டி இழுக்குது
ஏண்டி நமக்குள்ள வழக்கு

பெண் : சேர்ந்து படுக்கதான்
பேசி முடிச்சதும்
வெளுத்து போச்சுதான் கிழக்கு

ஆண் : அத்தனையும் மொத்தத்திலே
அள்ளி எடுப்பேன்
பெண் : அப்புறமா மத்ததெல்லாம்
கேட்டு ரசிப்பேன்
ஆண் : ஏறுன்னா எறங்காது
மனசுதான் கிறங்காது

பெண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
ஆண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே

ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

ஆண் : மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
பெண் : மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்

ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here