Singer : Anthony Daasan

Music by : Anthony Daasan

Lyrics by : Kadal Vendhan

Humming : ……………..

Male : Aei en segapazhi
Yen enna pudikalaya
Nee enna kadakkayile
Ayyo ennai mayakkuriya?

Male : Retta jadai pinnalile
Enna katti poravale
Neththi potta ennai
Neeyum ottikollura

Male : Kitta vantha
Yendi pulla etti sellura
Neththi potta ennai
Neeyum ottikollura
Kitta vantha
Yendi pulla etti sellura

Male : Aei en segapazhi
Yen enna pudikalaya

Male : Aei serial settu potta
Devathai neethana
Paal nila unna kandu
Mayangurena

Male : Seththula pootha poovu
Thamarai poothana
Dhaavani mundhikulle
Moozhgurena

Male : Jigaruthanda pola
Kudikkira nee aalaa
Kamarukattaaga naan
Odayiren unnale

Male : Rava laddu kannathila
Ithunundu thottukirava
Nee utharavu thaadi pulla
Koora pattu seela tharava?

Male : Rava laddu kannathila
Ithunundu thottukirava
Nee utharavu thaadi pulla
Koora pattu seela tharava?

Male : Aei en segapazhi
Yen enna pudikalaya

Male : Rathiri tentu kotta
Katchiyum neethandai
Matinee kooti poren
Kooda vaadi

Male : Kachuna paala pola
Pongura vayadi
Moochula kaththe valle
Thanthu podi

Male : Silukku thuni jackettu
Maraikuthadi thaazh pottu
Othadu kadai carattu
Kadichukaava naan seththu

Male : Uthukuli vennai unna
Ullankaiyil alli kollava
Nee thantha muththam athanaiyum
Onnu onna enni sollava?

Male : Aei en segapazhi
Yen enna pudikalaya
Nee enna kadakkayile
Ayyo ennai mayakkuriya?

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன்

பாடல் ஆசிரியர் : கடல் வேந்தன்

முனகல் : ……………..

ஆண் : ஏய் என் சிவப்பழகி
ஏன் என்ன புடிக்கலியா
நீ என்ன கடக்கயில
அய்யோ என்ன மயக்குரியா?

ஆண் : ரெட்ட ஜட பின்னலுல
என்ன கட்டி போறவளே
நெத்தி பொட்டா
என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற

ஆண் : கிட்ட வந்தா
ஏன்டி புள்ள எட்டி செல்லுற
நெத்தி பொட்டா
என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற
கிட்ட வந்தா
ஏன்டி புள்ள எட்டி செல்லுற

ஆண் : ஏய் என் சிவப்பழகி
ஏன் என்ன புடிக்கலியா

ஆண் : ஏ சிரியல் செட்டு போட்ட
தேவத நீதானா
பால் நிலா உன்ன கண்டு
மயங்குறேனா

ஆண் : சேத்துல பூத்த பூவு
தாமர போல்தானா
தாவணி முந்திக்குள்ள
மூழ்குறேனா

ஆண் : ஜிகருதண்டா போல
குடிக்கிற நீ ஆள
கமரு கட்டாக நான்
உடையுறேன் உன்னால

ஆண் : ரவா லட்டு கண்ணத்துல
இத்துனுன்டு தொட்டுக்கிறவா
நீ உத்தரவு தாடி புள்ள
கூர பட்டு சேல தரவா

ஆண் : ஏ ரவா லட்டு கண்ணத்துல
இத்துனுன்டு முத்தம் தரவா
நீ உத்தரவு தாடி புள்ள
கூர பட்டு தாலி தரவா

ஆண் : ஏய் என் சிவப்பழகி
ஏன் என்ன புடிக்கலியா

ஆண் : ராத்திரி டெண்டு கொட்டா
காட்சியும் நீதாண்டி
கேட்ட நீ பூட்டி போற
கூட வாடி

ஆண் : காச்சின பால போல
பொங்குற வாயாடி
மூச்சில காத்தே வர்ல
தந்து போடி

ஆண் : சிலுக்கு துணி ஜாக்கெட்டு
மறைக்குதடி தாழ் போட்டு
உதட்டு கட கேரட்டு
கடிச்சுகாவா நான் சேத்து

ஆண் : ஊத்துக்குளி வெண்ண உன்ன
உள்ளங்கையில் அள்ளி கொள்ளவா
நீ தந்த முத்தம் அத்தனையும்
ஒன்னு ஒன்னா என்னி சொல்லவா?

ஆண் : ஏய் என் சிவப்பழகி
ஏன் என்ன புடிக்கலியா
நீ என்ன கடக்கயில
அய்யோ என்ன மயக்குரியா?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here