Singers : Neha Bhasin and Preethi Balla

Music by : Yuvan Shankar Raja

Female : Sei yethavathu sei
Sollathathu sei
Seiyaathathai sei
Sei koodathathai sei
Soodavathu sei
Edagudam sei

Female : Naan chillaai naan chillaai
Naan maarugiren mul mullaai
Sillaai uyir thullaai
Enai uduruvu vaan villaai
Unai neithu neithu
Uyir koidhu koidhu vida
Naan vandhen

Female : Sei yethavathu sei
Sollathathu sei
Seiyaathathai sei
Sei koodathathai sei
Soodavathu sei
Edagudam sei

Female : Undu irukkava
En uyirukku thirii yetri
Udhatukku neruppetri
Baspamaakkava

Female : Kannai eerkava
Un uruvukkul neer ootri
Karuvukkul ver oondri
Kondu sellavaa

Female : Sembula neer pol
Ohooo ooo
Aympulan serga
Ohooo ooo
Un pulan aynthil
Ohooo ooo
En pulan vaazhga
Ohooo ooo

Female : Endrum endrumae
Nindru nindru
Unai kondru kondru vidavaa

Female : Naan chillaai naan chillaai
Naan maarugiren mul mullaai
Sillaai uyir thullaai
Enai uduruvu vaan villaai
Unai neithu neithu
Uyir koidhu koidhu vida
Naan vandhen

Female : Sei …………………………

Male : Ye por thodukkava
Men manjangal kudai saaya
Vanjangal kulir kaaya
Unnai kenjuthae

Female : Othuzhaikkavaa
Un kann veeriyam thaangamal
Samsaariyum vaangamal
Aambal veenguthae

Female : Karuma vimotcham
Ohooo ooo
Kaama sareeram
Ohooo ooo
Anda sarasam
Ohooo ooo
Pennin vilasam
Ohooo ooo

Female : Attru attru
Enai pattru pattru
Unai uttru uttru ariven

Female : Sei yethavathu sei
Sollathathu sei
Seiyaathathai sei
Sei koodathathai sei
Soodavathu sei
Edagudam sei

Female : Naan chillaai naan chillaai
Naan maarugiren mul mullaai
Sillaai uyir thullaai
Enai uduruvu vaan villaai
Unai neithu neithu
Uyir koidhu koidhu vida
Naan vandhen

பாடகர்கள் : நேஹா பாஸின் மற்றும் ப்ரீத்தி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஹே ஹேய் தரரா….ஆ ஹா

பெண் : ஹா செய் ஏதாவது செய்
சொல்லாததை செய்
செய்யாததை செய்
செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்

பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
சில்லாய் உயிர் துள்ளாய்
என்னை ஊடுருவ வான் வில்லாய்

பெண் : உன்னை நெய்து நெய்து
உயிர் கொய்து கொய்து
விட நான் வந்தேன்

பெண் : செய் ஏதாவது செய்
சொல்லாததை செய்
செய்யாததை செய்
செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்

பெண் : உண்டு இருக்கவா
என் உயிருக்கு திரியேற்றி
உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா..
கண்ணை ஈர்க்கவா..
உன் உருவுக்குள் நீர் ஊற்றி
கருவுக்குள் வேர் ஊன்றி
கொண்டு செல்லவா..

பெண் : செம்புலன் நீர் போல்
குழு : ஓ ஓஹோ
பெண் : ஐம்புலன் சேர்க
குழு : ஓ ஓஹோ
பெண் : உன் புலன் ஐந்தில்
குழு : ஓ ஓஹோ
பெண் : என் புலன் வாழ்க
குழு : ஓ ஓஹோ
பெண் : என்றும் என்றுமே நின்று நின்று
உன்னை கொன்று கொன்று விடவா

பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
சில்லாய் உயிர் துள்ளாய்
என்னை ஊடுருவ வான் வில்லாய்

பெண் : உன்னை நெய்து நெய்து
உயிர் கொய்து கொய்து
விட நான் வந்தேன்

குழு : செய்…. ஏ ஹே ஓ ஓஹோ
செய்…. ஏ ஹே ஓ ஓஹோ
செய்…. ஏ ஹே ஓ ஓஹோ வ வ

பெண் : ஏய் போர் தொடுக்கவா
மென் மஞ்சங்கள் குடை சாய
வஞ்சங்கள் குளிர்காய
உன்னை கெஞ்சுதே

பெண் : ஒத்துழைக்கவா
உன் கண் வீரியம் தாங்காமல்
சம்சாரியம் வாங்காமல்
ஆம்பல் வீங்குதே ஹேய் ஹே

பெண் : கர்மனின் மோட்சம்
குழு : ஓ ஹோ
பெண் : காம சரீரம்
குழு : ஓ ஹோ
பெண் : அண்ட சராசம்
குழு : ஓ ஹோ
பெண் : பெண்ணின் விலாசம்
குழு : ஓ ஹோ
பெண் : அற்று அற்று என்னை பற்று பற்று
உன்னை உற்று உற்று அறிவேன்

பெண் : செய் ஏதாவது செய்
சொல்லாததை செய்
செய்யாததை செய்
செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்

பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
சில்லாய் உயிர் துள்ளாய்
என்னை ஊடுருவ வான் வில்லாய்

பெண் : உன்னை நெய்து நெய்து
உயிர் கொய்து கொய்து
விட நான் வந்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here