Singers : Shameshan Mani Maran and Jack

Music by : Shameshan Mani Maran

Chorus : Pap pap pap paba pap
Pap pap pap paba pap
Pap pap pap paba pap
Pap pap pap paba pap

Male : Enna da
Enna pesa vekkuriyaa….

Chorus : Pap pap pap paba pap
Pap pap pap paba pap………………

Male : Pennaalae ponaanae
Ennaaven
Seithaan nanban
Engae thaan pooveno
Nandraaga seithaan nanban

Male : Muthugilae kuththavae
Pazhaga vanthavan
Kizhinji pona paper-ah
Paranthu ponavan

Male : Kedaicha antha
Chicken piece-eh
Unakku thantha thiyaagi naan
Maranthu pooyi
Paatha maari poona neeyum
Dhrogi thaan

Male : Pennaalae ponaanae
Ennaaven
Seithaan nanban
Engae thaan pooveno
Nandraaga seithaan nanban

Chorus : Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban

Male : Raththam sinthinen…senjittaan
Vervai sinthinen…senjittaan
Love-u vanthathum
Vittu poonatheen…odiyae
Thooram vanthathaal…senjittaan
Touch-u ponathae…senjittaan
Sogam mattumae micham aanathae

Male : Kaaththu veesi
Saainju poona kudisai pola maarinen
Udainju pooyi enna ingae
Polamba veche paaviyae
Dei………………

Chorus : Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban

Male : Etti paarkiren
Thalli poogiraai
Micham mithiyaai ennai paarkiraai
Azhutha kaadhali
Vanthu sernthathum
Aasai nanbanai thooki veesinaai

Male : Sirichi pesum ponna nambi
Pirinju pona neeramae
Sarinji pona paalam pola
Udanju pochi nenjamae

Chorus : Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban
Seithaan seithaan
Seithaan nanban

பாடகர்கள் : ஷமேஷன் மணி மாறன், ஜாக்

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

குழு : பப் பப் பப் பப
பப் பப் பப் பப் பப பப்
பப் பப் பப் பப பப் பப்
பப் பப் பப பப்

ஆண் : என்ன டா
என்ன பேச
வெக்குறியா

குழு : பப் பப் பப் பப
பப் பப் பப் பப் பப
பப் ……

ஆண் : பெண்ணாலே
போனானே என்னாவேன்
செய்தான் நண்பன் எங்கே
தான் போவேனோ நன்றாக
செய்தான் நண்பன்

ஆண் : முதுகிலே குத்தவே
பழக வந்தவன் கிழிஞ்சி
போன பேப்பரா பறந்து
போனவன்

ஆண் : கிடைச்ச அந்த
சிக்கன் பீச உனக்கு தந்த
தியாகி நான் மறந்து
போயி பாத மாறி போன
நீயும் துரோகி தான்

ஆண் : பெண்ணாலே
போனானே என்னாவேன்
செய்தான் நண்பன் எங்கே
தான் போவேனோ நன்றாக
செய்தான் நண்பன்

குழு : செய்தான் செய்தான்
செய்தான் நண்பன் செய்தான்
செய்தான் செய்தான் நண்பன்
செய்தான் செய்தான் செய்தான்
நண்பன் செய்தான் செய்தான்
செய்தான் நண்பன்

ஆண் : ரத்தம் சிந்தினேன்
செஞ்சிட்டான் வேர்வை
சிந்தினேன் செஞ்சிட்டான்
லவ்வு வந்ததும் விட்டு
போனதேன் ஓடியே தூரம்
வந்ததால் செஞ்சிட்டான்
டச்சு போனதே செஞ்சிட்டான்
சோகம் மட்டுமே மிச்சம்
ஆனதே

ஆண் : காத்து வீசி சாஞ்சு
போன குடிசை போல
மாறினேன் உடைஞ்சு
போயி என்ன இங்க
பொலம்ப வச்ச
பாவியே டேய்

குழு : செய்தான் செய்தான்
செய்தான் நண்பன் செய்தான்
செய்தான் செய்தான் நண்பன்
செய்தான் செய்தான் செய்தான்
நண்பன் செய்தான் செய்தான்
செய்தான் நண்பன்

ஆண் : எட்டி பார்க்கிறேன்
தள்ளி போகிறாய் மிச்சம்
மீதியாய் என்னை பார்க்கிறாய்
அழுத காதலி வந்து சேர்ந்ததும்
ஆசை நண்பனை தூக்கி
வீசினாய்

ஆண் : சிரிச்சி பேசும்
பொண்ண நம்பி பிரிஞ்சு
போன நேரமே சரிஞ்சி
போன பாளம் போல
உடைஞ்சு போச்சு
நெஞ்சமே

குழு : செய்தான் செய்தான்
செய்தான் நண்பன் செய்தான்
செய்தான் செய்தான் நண்பன்
செய்தான் செய்தான் செய்தான்
நண்பன் செய்தான் செய்தான்
செய்தான் நண்பன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here