Singers : Hariharan and Sujatha

Music by : Sirpy

Male : Sekka sevandhavalae
Sekka sevandhavalae
Enai kollum azhaginilae
Naan kollai ponnenae
Naan kollai ponnenae

Female : Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae

Female : Vetta velithanilae
Vetta velithanilae
Naan paniyil naninthaalum
Un moochil vendhenae

Male : Kadhal mazhaiyinilae
Kaadhal mazhaiyinilae
Naan kudaiyai marandhenae
Ennuyirum nanaidhenae

Female : Kaadhal sollathaan
Pookkal malargirathae
Male : Sila roja malargalum
Unnai kandathum
Kannam sivakkirathu.. kannam sivakkirathu

Female : Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae

Female : Kaadhal nenjathai
Kaatril vittenae
Andha kaatrae erinthaalum
En kaadhal eriyaadhae

Male : Sevvaai gragathil
Nee poi vaazhndhaalum
Naan unnai servenae
En kaadhal theeradhae

Female : Ulagam azhagiyathu
Kaadhal solliyadhu
Male : Adi adhanaal thaanadi
Yevaal apple
Innum inikiradhu.. innum inikiradhu

Male : Sekka sivandhavalae
Sekka sivandhavalae
Enai kollum azhaginilae
Naan kollai ponnenae
Naan kollai ponnenae

Female : Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : சிற்பி

ஆண் : செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே

பெண் : வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே….

பெண் : வெட்ட வெளிதனிலே
வெட்ட வெளிதனிலே
நான் பனியில் நனைந்தாலும்
உன் மூச்சில் வெந்தேனே

ஆண் : காதல் மழையினிலே
காதல் மழையினிலே
நான் குடையை மறந்தேனே
என்னுயிரும் நனைந்தேனே

பெண் : காதல் சொல்லத்தான்
பூக்கள் மலர்கிறது
ஆண் : சில ரோஜா மலர்களும்
உன்னை கண்டதும்
கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது…

பெண் : வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே….

பெண் : காதல் நெஞ்சத்தை
காற்றில் விட்டேனே
அந்த காற்றே எரிந்தாலும்
என் காதல் எரியாதே

ஆண் : செவ்வாய் கிரகத்தில்
நீ போய் வாழ்ந்தாலும்
நான் உன்னை சேர்வேனே
என் காதல் தீராதே

பெண் : உலகம் அழகியது
காதல் சொல்லியது
ஆண் : அடி அதனால் தானடி
ஏவாள் ஆப்பிள்
இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது…

ஆண் : செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே

பெண் : வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here