Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Bairavi

Male : ……………

Male : Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae
Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae
Aalaa valarntha pulla ava yaaru pulla
Aalaa valarntha pulla ava yaaru pulla
Adhu thennam pulla aiyyaa thennampulla

Male : Aa….sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae

Male : Pazhaththilellaam periya pazham
Adha paaththu sokkuraan ponnampalam
Pudichchu paaththaan pudikka vallae
Kadichchu paaththaan kadikka vallae
Pudichchu paaththaan pudikka vallae
Kadichchu paaththaan kadikka vallae

Male : Nooru vayasu kizhavanukkum
Aasa kaattuthu anthapazham
Nooru vayasu kizhavanukkum
Aasa kaattuthu anthapazham
Adhu enna pazham thambi enna pazham
Sambalam sambalam sambalam….haan sela…sela…

Male : Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae

Male : Pappampatti santhaiyilae
Paatti oruththi paanai viththaa
Moru vikka murugan vanthaan
Paatti kooda pottiyittaan

Male : Potti mudinju muruganukku
Jodiyaaga paatti vanthaa
Adhiu yaaru paatti adhu yaaru paatti
Adhu vappaatti thambi vappaatti sela sela

Male : Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae

Male : ……………..

Male : Thoppukkullae thonnooru kaayi
Thottu parichchaa thulluthungo
Thoppukkullae thonnooru kaayi
Thottu parichchaa thulluthungo
Inippumillae kasappumillae
Eduththu thinga yaarumillae

Male : Kaasu konjam nirainjirunthaa
Kaala pudichchu suththura kaayi
Adhu enna kaayi thambi enna kaayi
Kaakkaa kaakkaa kaakkaa kaakkaayi…

Male : Aa….sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae
Aalaa valarntha pulla ava yaaru pulla
Adhu thennam pulla aiyyaa thennampulla

Male : Sela sela sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae…aha….haa…aa…

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பைரவி

ஆண் : …………………..

ஆண் : சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே
சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே
ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள
ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள
அது தென்னம் புள்ள அய்யா தென்னம்புள்ள

ஆண் : ஆ…..சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே

ஆண் : பழத்திலெல்லாம் பெரிய பழம்
அத பாத்து சொக்குறான் பொன்னம்பலம்
புடிச்சு பாத்தான் புடிக்க வல்லே
கடிச்சு பாத்தான் கடிக்க வல்லே
புடிச்சு பாத்தான் புடிக்க வல்லே
கடிச்சு பாத்தான் கடிக்க வல்லே

ஆண் : நூறு வயசு கிழவனுக்கும்
ஆசக் காட்டுது அந்தப்பழம்
நூறு வயசு கிழவனுக்கும்
ஆசக் காட்டுது அந்தப்பழம்
அது என்ன பழம் தம்பி என்ன பழம்
சம்பளம் சம்பளம் சம்பளம்……ஹான் சேல…சேல..

ஆண் : சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே

ஆண் : பாப்பம்பட்டி சந்தையிலே
பாட்டி ஒருத்தி பானை வித்தா
மோரு விக்க முருகன் வந்தான்
பாட்டி கூட போட்டியிட்டான்

ஆண் : போட்டி முடிஞ்சு முருகனுக்கு
ஜோடியாக பாட்டி வந்தா
அது யாரு பாட்டி அது யாரு பாட்டி
அது வப்பாட்டி தம்பி வப்பாட்டி சேல…சேல…..

ஆண் : சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே

ஆண் : ………………

ஆண் : தோப்புக்குள்ளே தொண்ணூறு காயி
தொட்டு பறிச்சா துள்ளுதுங்கோ
தோப்புக்குள்ளே தொண்ணூறு காயி
தொட்டு பறிச்சா துள்ளுதுங்கோ
இனிப்புமில்லே கசப்புமில்லே
எடுத்து திங்க யாருமில்லே

ஆண் : காசு கொஞ்சம் நிறைஞ்சிருந்தா
கால புடிச்சு சுத்துற காயி
அது என்ன காயி தம்பி என்ன காயி
காக்கா காக்கா காக்கா காக்காயி….

ஆண் : ஆ….சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே
ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள
அது தென்னம் புள்ள அய்யா தென்னம்புள்ள

ஆண் : சேல சேல சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே அஹ ஹா…ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here