Singers : P. Susheela and A. M. Raja

Music by : S. Rajeswararao

Lyrics by : Kannadasan

Female : Saelaadum neerodai meedhae
Thaen sindha panpaaduvomae
Kannodum kannum pesamar pesum
Kanirasimae suvai amudhae kaanbom ingae

Male : Saelaadum neerodai meedhae
Thaen sindha panpaadum maadhae
Meenodu meenum pesamar pesum
Vizhi mozhiyae kanirasamae kaanbaai ingae

Male : Aadatha porpaavaai polae
Azhagodu uravodum maanae
Hoo oo oo oo
Aadatha porpaavaai polae
Azhagodu uravodum maanae
Female : Aadhaaram neeyae kannalanae
Aadhaaram neeyae kannalanae
Both : Anudhinamum mana magizhvom vaazhnaal ellaam

Both : Saelaadum neerodai meedhae
Thaen sindha panpaaduvomae
Kannodum kannum pesamar pesum
Kanirasimae suvai amudhae kaanbom ingae

Male : Kalai gyaanamae azhagu kaaviyamae
Kalai gyaanamae azhagu kaaviyamae
Kalaivaanarum mayangum oviyamae
Hooo oo oo oooo oo
Female : Silai polavae ulavum perazhagae
Silai polavae ulavum perazhagae
Nilaiyaagavae inaindhu aaduvomae

Both : Malar paadidum solaiyil geedhamae
Malar paadidum solaiyil geedhamae
Dhinam kaalaiyum maalaiyum
Kanum bothae
Jeevan yaavum kaadhalai naadidumae

Female : Hoo oo oo hoo oo oo
Male : hoo oo oooo hoo
Both : Malai meedhae pani maadhae
Kalai moodi aadudhal polae
Sugam naanum naadiduvomae..ae
Kulir maevum thendraludanae
Valar kaadhal pesum manamae
Male : Haa..aaa…

Both : Kulir maevum thendraludanae
Valar kaadhal pesum manamae
Ini azhagaagum ulagil singaara rasamae
Ennaalum adaivomae..ae

Both : Malai meedhae pani maadhae
Kalai moodi aadudhal polae
Sugam naanum naadiduvomae
Sugam naanum naadiduvomae..ae

Both : Saelaadum neerodai meedhae
Thaen sindha panpaaduvomae
Kannodum kannum pesamar pesum
Kanirasimae suvai amudhae kaanbom ingae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே

ஆண் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடும் மாதே
மீனோடு மீனும் பேசாமற் பேசும்
விழி மொழியே கனிரசமே காண்பாய் இங்கே

ஆண் : ஆடாத பொற்பாவை போலே
அழகோடு உறவாடும் மானே
ஹோ ஓ ஓ ஓ ..
ஆடாத பொற்பாவை போலே
அழகோடு உறவாடும் மானே

பெண் : ஆதாரம் நீயே கண்ணாளனே
ஆதாரம் நீயே கண்ணாளனே
இருவர் : அனுதினமும் மன மகிழ்வோம்
வாழ்நாளெல்லாம்

இருவர் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே

ஆண் : கலை ஞானமே அழகு காவியமே
கலை ஞானமே அழகு காவியமே
கலைவாணரும் மயங்கும் ஓவியமே
ஹோ ஓ ஓ ஓ ஓ …

பெண் : சிலை போலவே உலவும் பேரழகே
சிலை போலவே உலவும் பேரழகே
நிலையாகவே இணைந்து ஆடுவோமே

இருவர் : மலர் பாடிடும் சோலையில் கீதமே
மலர் பாடிடும் சோலையில் கீதமே
தினம் காலையும் மாலையும் காணும் போதே
ஜீவன் யாவும் காதலை நாடிடுமே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ

இருவர் : மலை மீதே பனி மாதே
கலை மூடி ஆடுதல் போலே
சுகம் நாமும் நாடிடுவோமே
குளிர் மேவும் தென்றலுடனே
வளர் காதல் பேசும் மனமே
ஆண் : ஹா..ஆ…

இருவர் : குளிர் மேவும் தென்றலுடனே
வளர் காதல் பேசும் மனமே
இனி அழகாகும் உலகில் சிங்கார ரசமே
எந்நாளும் அடைவோமே

இருவர் : மலை மீதே பனி மாதே
கலை மூடி ஆடுதல் போலே
சுகம் நாமும் நாடிடுவோமே
சுகம் நாமும் நாடிடுவோமே…மே ..

இருவர் : சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here