Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : ………………….
Male : Selai kudai piddikka
Kaaththu chillunnu veesuthadi
Selai kudai piddikka
Kaaththu chillunnu veesuthadi
Male : Konjam thirumbu intha udambu
Kannu paarththaakkaa koosuthadi
Haan konjam thirumbu intha udambu
Kannu paarththaakkaa koosuthadi
Female : Yaedho oru udhavi naanae
Ennaannu ketkirathu
Yaedho oru udhavi naanae
Ennaannu ketkirathu
Female : Romba nadukkam anthi mayakkam
Irandu onnaaga vaatturathu
Romba nadukkam anthi mayakkam
Irandu onnaaga vaatturathu
Female : Eeramum kaayaathu ammaadi ennudal thaanaathu
Male : Mhmm adharkena kelvi
Inba velvi seivomae
Naagarththu naagarthuthu naagarthuthu thaanaenaa…aaa….
Thanana naa….aa….aa….thananaa thananaa thananaa
Tharanananaa naa….aa….aa….
Female : Kadhalin muththangal
Theeyaaga kaaranam sollungal
Kadhalin muththangal
Theeyaaga kaaranam sollungal
Male : Unnai kanda neram
Nenil mogam undaachchu
Viragamum oru vagai theeyallavaa haa…aa…aa…
Viragamum oru vagai theeyallavaa….
Female : Yaedho oru udhavi naanae
Ennaannu ketkirathu haan
Romba nadukkam anthi mayakkam
Irandu onnaaga vaatturathu
Male : Pattini ennodu
Ippothu paattenna unnodu
Female : Pasikkenna kelvi
Unthan thevai sollaiyyaa
Male : …………………..
Male : Karkalum karkandaa
En aasai kadhali kaipattaa
Karkalum karkandaa
En aasai kadhali kaipattaa
Female : Udhattukkul saami
Inba thaenai vachchaanae
Ninaiththathum iniththidum thaenallavaa ha
Ninaiththathum iniththidum thaenallavaa ha
Male : Selai kudai piddikka
Kaaththu chillunnu veesuthadi
Konjam thirumbu intha udambu
Kannu paarththaakkaa koosuthadi
Female : Vaasikka theriyaathu
Sangeetham vaasanai enakkethu
Male : Hahha adharkena naanum thottaal
Naadham undaakkum
Female : Paaduthu thaanaaga sangeetham paayuthu thaenaaga
Paaduthu thaanaaga sangeetham paayuthu thaenaaga
Male : Vayalinum pennum ondrae
Ena enni kollammaa
Oru muththam kodduththathum paduthammaa….aa….
Oru muththam kodduththathum paduthammaa….
Female : Yaedho oru udhavi naanae
Ennaannu ketkirathu haan
Romba nadukkam anthi mayakkam
Irandu onnaaga vaatturathu
Male : Selai kudai piddikka
Kaaththu chillunnu veesuthadi
Konjam thirumbu intha udambu
Kannu paarththaakkaa koosuthadi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ……………………………….
ஆண் : சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி
சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி
ஆண் : கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்க கூசுதடி
ஹான் கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்கா கூசுதடி
பெண் : ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது
ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது
பெண் : ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது…..
பெண் : ஈரமும் காயாது அம்மாடி என்னுடல் தாங்காது
ஆண் : ம்ஹ்ம் அதற்கென கேள்வி
இன்ப வேள்வி செய்வோமே
னாகர்த்து னாகர்துது னாகர்துது தானேனா…ஆஆ…
தனன னா…..ஆ…..ஆ….தனனா தனனா தனனா
தரனனனா னா…..ஆ….ஆ…..
பெண் : காதலின் முத்தங்கள்
தீயாக காரணம் சொல்லுங்கள்
காதலின் முத்தங்கள்
தீயாக காரணம் சொல்லுங்கள்
ஆண் : உன்னைக் கண்ட நேரம்
நெஞ்சில் மோகம் உண்டாச்சு
விரகமும் ஒருவகை தீயல்லவா ஹா….ஆ….ஆ
விரகமும் ஒருவகை தீயல்லவா…….
பெண் : ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது ஹான்
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது
ஆண் : பட்டினி என்னோடு
இப்போது பாட்டென்ன உன்னோடு
பெண் : பசிக்கென்ன கேள்வி
உந்தன் தேவை சொல்லய்யா
ஆண் : ………………………..
ஆண் : கற்களும் கற்கண்டா
என் ஆசை காதலி கைப்பட்டா
கற்களும் கற்கண்டா
என் ஆசை காதலி கைப்பட்டா
பெண் : உதட்டுக்குள் சாமி
இன்பத் தேனை வச்சானே
நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா ஹ
நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா……
ஆண் : சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்கா கூசுதடி
பெண் : வாசிக்கத் தெரியாது
சங்கீதம் வாசனை எனக்கேது
ஆண் : ஹஹ்ஹ அதற்கென நானும் தொட்டால்
நாதம் உண்டாக்கும்
பெண் : பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக
பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக…..ஆ……
ஆண் : வயலினும் பெண்ணும் ஒன்றே
என எண்ணிக் கொள்ளம்மா
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா…..ஆ….
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா…..
பெண் : ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது ஹான்
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது
ஆண் : சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்கா கூசுதடி