Singer : Gangai Amaran

Music by : Shankar Ganesh

Lyrics by : Gangai Amaran

Male : Selaiyai uduththina cholaiya paaththathum
Chikku chikkuchchaan
Velaiyum marakkuthu velaiya niruththuthu
Sokku sokkuchchaan
Ponna paaththu kanni podum
Uththama purushan ivan ungalil oruththan
Hae hae haeh haei….aahah

Male : Selaiyai uduththina cholaiya paaththathum
Chikku chikkuchchaan
Velaiyum marakkuthu velaiya niruththuthu
Sokku sokkuchchaan
Ponna paaththu kanni podum
Uththama purushan ivan ungalil oruththan
Hae hae haeh haei….aahah

Male : Nee vaangum sambalaththula ada venaaiyaa intha kavala
Jollunnaa jolluththaan kottuthu
Moththamaa ullanthaan kettathu
Onnaala olagaththula podaatha kalagamilla

Male : Niththamum engengum sandaithaan
Vettrithaan kandathu kondathaan
Thuttu adha vettu ada kittuthu sikkunnuthaan
Pattu vizhipattu manam paththuthu pakkunnuthaan
Palavithamaaga pala vazhiyaaga panamathu poga manamathu vega

Male : Selaiyai uduththina cholaiya paaththathum
Chikku chikkuchchaan
Velaiyum marakkuthu velaiya niruththuthu
Sokku sokkuchchaan
Ponna paaththu kanni podum
Uththama purushan ivan ungalil oruththan
Hae hae haeh haei….aahah

Male : Kannaala virunthu vachchu kaiyaala marunthu vachchu
Ennavo pannuthu ennamthaan
Engaeyo killuthu ullathaan
Ada kalyaan kavalaiyilla kaasethum selavumilla

Male : Ponnukku pooththavan kannanthaan
Pottiththan podaathaa mannamthaan
Yammaa adi yammaa podi vaikkira kannulathaan
Summaa adi summaa thenam kaththura nenjulathaan
Sarigapamaaga sarisamamaaga iruvarum poga inimaigalaaga

Male : Selaiyai uduththina cholaiya paaththathum
Chikku chikkuchchaan
Velaiyum marakkuthu velaiya niruththuthu
Sokku sokkuchchaan
Ponna paaththu kanni podum
Uththama purushan ivan ungalil oruththan
Hae hae haeh haei….aahah…..laalaalaa

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும்
சிக்கு சிக்குச்சான்
வேளையும் மறக்குது வேலைய நிறுத்துது
சொக்கு சொக்குச்சான்
பொண்ணப் பாத்து கண்ணி போடும்
உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன்
ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்….

ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும்
சிக்கு சிக்குச்சான்
வேளையும் மறக்குது வேலைய நிறுத்துது
சொக்கு சொக்குச்சான்
பொண்ணப் பாத்து கண்ணி போடும்
உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன்
ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்….

ஆண் : நீ வாங்கும் சம்பளத்துல அட வேணாய்யா இந்தக் கவல
ஜொள்ளுன்னா ஜொள்ளுத்தான் கொட்டுது
மொத்தமா உள்ளந்தான் கெட்டது
ஒன்னால ஒலகத்துல போடாத கலகமில்ல

ஆண் : நித்தமும் எங்கெங்கும் சண்டைதான்
வெற்றிதான் கண்டது கொண்ட தான்
துட்டு அத வெட்டு அட கிட்டுது சிக்குன்னுதான்
பட்டு விழிப்பட்டு மனம் பத்துது பக்குன்னுதான்
பலவிதமாக பல வழியாக பணமது போக மனமது வேக

ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும்
சிக்கு சிக்குச்சான்
வேளையும் மறக்குது வேலைய நிறுத்துது
சொக்கு சொக்குச்சான்
பொண்ணப் பாத்து கண்ணி போடும்
உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன்
ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்….

ஆண் : கண்ணால விருந்து வச்சு கையால மருந்து வச்சு
என்னவோ பண்ணுது எண்ணம் தான்
எங்கேயோ கிள்ளுது உள்ளந்தான்
அட கல்யாண கவலையில்லை காசேதும் செலவுமில்ல

ஆண் : பொண்ணுக்கு பூத்தவன் கண்ணன்தான்
போட்டித்தான் போடாத மன்னன் தான்
யம்மா அடி யம்மா பொடி வைக்கிற கண்ணுலதான்
சும்மா அடி சும்மா தெனம் கத்துற நெஞ்சுலதான்
ஸரிகபமாக சரிசமமாக இருவரும் போக இனிமைகளாக

ஆண் : சேலையை உடுத்தின சோலைய பாத்ததும்
சிக்கு சிக்குச்சான்
வேலையும் மறக்குது வேளைய நிறுத்துது
சொக்கு சொக்குச்சான்
பொண்ணப் பாத்து கண்ணி போடும்
உத்தம புருஷன் இவன் உங்களில் ஒருத்தன்
ஹே ஹே ஹெஹ் ஹேய்…ஆஹாஹ்…. லாலாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here