Singer : T. M. Soundararajan

Music by : T. G. Lingappa

Male : Selvam nilaiyallaavae
Indha selvam nilaiyallavae manamae
Selvam nilaiyallavae

Male : Piranthidum bothu panamenbathaedhu
Piranthidum bothu panamenbathaedhu
Iranthidum bothu kuda varaathu
Iranthidum bothu kuda varaathu

Male : Perum porul serpadhu veenae
Sumaithaanae
Perum porul serpadhu veenae
Sumaithaanae
Indha selvam nilayallavae
Selvam nilaiyallaavae manamae
Selvam nilaiyallavae

Male : Panam irundhaal yeman payapaduvaanoo
Panam irundhaal yeman payapaduvaanoo
Pangu thanthaalum namai viduvaanoo
Pangu thanthaalum namai viduvaanoo
Paapangal seiyavae naadum naalai oodum
Paapangal seiyavae naadum naalai oodum
Indha selvam nilaiyallavae

Chorus : Manamae selvam nilaiyallaavae
Manamae selvam nilaiyallavae
Manamae selvam nilaiyallavae
Manamae selvam nilaiyallavae
Manamae selvam nilaiyallavae

Male : Manamae……….ae…ae…..

Chorus : Nilaiyallavae selvam nilaiyallavae
Nilaiyallavae selvam nilaiyallavae
Nilaiyallavae selvam nilaiyallavae
Nilaiyallavae selvam nilaiyallavae
Nilaiyallavae selvam nilaiyallavae
Nilaiyallavae selvam nilaiyallavae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

ஆண் : செல்வம் நிலையல்லவே
இந்த செல்வம் நிலையல்லவே மனமே
செல்வம் நிலையல்லவே

ஆண் : பிறந்திடும்போது பணமென்பதேது
பிறந்திடும்போது பணமென்பதேது
இறந்திடும்போது கூட வராது
இறந்திடும்போது கூட வராது

ஆண் : பெரும் பொருள் சேர்ப்பதும் வீணே
சுமைதானே
பெரும் பொருள் சேர்ப்பதும் வீணே
சுமைதானே
இந்த செல்வம் நிலையல்லவே
செல்வம் நிலையல்லவே மனமே
செல்வம் நிலையல்லவே

ஆண் : பணமிருந்தால் எமன் பயப்படுவானோ
பணமிருந்தால் எமன் பயப்படுவானோ
பங்கு தந்தாலும் நமை விடுவானோ
பங்கு தந்தாலும் நமை விடுவானோ
பாவங்கள் செய்யவே நாடும் நாளை ஓடும்
பாவங்கள் செய்யவே நாடும் நாளை ஓடும்
இந்த செல்வம் நிலையல்லவே….

குழு : மனமே செல்வம் நிலையல்லவே
மனமே செல்வம் நிலையல்லவே
மனமே செல்வம் நிலையல்லவே
மனமே செல்வம் நிலையல்லவே
மனமே செல்வம் நிலையல்லவே

ஆண் : மனமே……….ஏ…….ஏ…….

குழு : நிலையல்லவே செல்வம் நிலையல்லவே…….
நிலையல்லவே செல்வம் நிலையல்லவே…….
நிலையல்லவே செல்வம் நிலையல்லவே…….
நிலையல்லவே செல்வம் நிலையல்லவே…….
நிலையல்லவே செல்வம் நிலையல்லவே…….
நிலையல்லவே செல்வம் நிலையல்லவே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here