Singer : P. Susheela

Music by : Shyam

Female : Raja….aa….aaa…..aa….aa….aa…
Deva…..aa….aaa…..aa….aa….aa…
Nee varuvaai maamaniyae
Kuzhanthai yesuvae….

Female : Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Mana irul neekkum maanikka vilakkae
Madi meedhu vilaiyaada vaa

Chorus : Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Aaa….aaha….aaa…..aa….aa…..
Aaa….aaha….aaa…..aa….aa…..
Aa….aaa…..aa….aa….aa…
Aaha….aaha….aaha….aaha….

Female : {Thirumaganae….
Chorus : Thirumaganae….
Female : Arul maganae
Chorus : Arul maganae
Female : Manamenum mani oonjalil neeyaadavaa} (2)

Female : Pudhiya vasantham en vaazhvil thondravae
Pon vaana poomazhai nee pozhinthida vaa
Naan konda ennam eedaerum vannam
Vaasal thedi vara vendumae….

Female : Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Chorus : Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….

Chorus : …………………..

Female : Vazhiyillaiyo…
Chorus : Vazhiyillaiyo…
Female : Varamillaiyo….
Chorus : Varamillaiyo….
Female : Manam tharum oru pillaiyai naan yaenthavae

Female : Mazhalalai mozhigal en kaadhil ketkumo
Un thaaikku neeyumoru pon maganallavo
Mariyaavin mainthaa naan thedum kanthaa
Mangai vaazhvil thunaiyagavaa

Female : Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Mana irul neekkum maanikka vilakkae
Madi meedhu vilaiyaada vaa

Chorus : Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷியாம்

பெண் : ராஜா……ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
தேவா……ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
நீ வருவாய் மாமணியே…
குழந்தை ஏசுவே…

பெண் : செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மடி மீது விளையாட வா

குழு : செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே….
ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ…..
ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ…..
ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா……

பெண் : {திருமகனே……
குழு : திருமகனே..
பெண் : அருள் மகனே…..
குழு : அருள் மகனே
பெண் : மனமெனும் மணி ஊஞ்சலில் நீயாடவா} (2)

பெண் : புதிய வசந்தம் என் வாழ்வில் தோன்றவே
பொன் வான பூமழை நீ பொழிந்திட வா
நான் கொண்ட எண்ணம் ஈடேறும் வண்ணம்
வாசல் தேடி வரவேண்டுமே……

பெண் : செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
குழு : செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே

குழு : ……………………….

பெண் : வழியில்லையோ……
குழு : வழியில்லையோ
பெண் : வரமில்லையோ…….
குழு : வரமில்லையோ…..
பெண் : மணம் தரும் ஒரு பிள்ளையை நான் ஏந்தவே

பெண் : மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ
உன் தாய்க்கு நீயுமொரு பொன் மகனல்லவோ
மரியாவின் மைந்தா நான் தேடும் கந்தா
மங்கை வாழ்வில் துணையாகவா…..

பெண் : செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மடி மீது விளையாட வா….ஆ…..

குழு : செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே….
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here