Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Selvangalae
Dheivangal vaazhum nenjangalae
Siriya vayadhil arivai valarthu
Ulagai vellungalen
Siriya vayadhil arivai valarthu
Ulagai vellungalen

Chorus : Rampaampaam dhararampaam
Chamchamchaam dhararampaam

Female : Vaa vaa vaa vennilavae

Chorus : Rampaampaam dhararampaam
Chamchamchaam dhararampaam

Female : Vaa vaa vaa vennilavae

Female : Ullangal pesattum
Pillaigal thoongattum
Vaa vaa vaa vennilavae
Manjathil maan kutti
Konjattum kan kotti
Aaraaro aariraaro

Female : Selvangalae
Dheivangal vaazhum nenjangalae
Siriya vayadhil arivai valarthu
Ulagai vellungalen
Siriya vayadhil arivai valarthu
Ulagai vellungalen

Female : Kaalamenbadhu
Un varavukkaaga kaathirukkum
Kaniyai pondradhu
Nal kaniyai pondradhu

Female : Kaalamenbadhu
Un varavukkaaga kaathirukkum
Kaniyai pondradhu
Nal kaniyai pondradhu

Female : Naalai enbadhu
Un nanmaikkaaga poothu nirkkum
Malarai pondradhu
Malarai pondradhu

Female : Kan maiyin vannathil
Unmaigal minnattum
Oh oh oh ullangalae
Dheivangal koodattum thaalaattu paadattum
Aaraaro aariraarao

Female : Selvangalae
Dheivangal vaazhum nenjangalae
Siriya vayadhil arivai valarthu
Ulagai vellungalen
Siriya vayadhil arivai valarthu
Ulagai vellungalen

Female : Selvangalae

Female : Kottum mazhaiyum
Idi vanthaalum
Acham enbathu koodaadhu
Bayandhavanukku nizhalum pagaiyae
Thunindhavanukku kadalum sirithae
Kollum bootham peigal enavae
Ennum ennam koodathu…koodaathu…
Koodaathu..koodaathu…

பாடகி : பி.சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : செல்வங்களே
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்

குழு : ரம்பாம்பாம் தரரம்பாம்
சம்சம்சம் தரரம்சம்

பெண் : வா வா வா வெண்ணிலவே

குழு : ரம்பாம்பாம் தரரம்பாம்
சம்சம்சம் தரரம்சம்

பெண் : வா வா வா வெண்ணிலவே

பெண் : உள்ளங்கள் பேசட்டும்
பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி
கொஞ்சட்டும் கண் கொட்டி
ஆராரோ ஆரிராரோ

பெண் : செல்வங்களே
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்

பெண் : காலமென்பது
உன் வரவுக்காக காத்திருக்கும்
கனியை போன்றது
நல் கனியை போன்றது

பெண் : காலமென்பது
உன் வரவுக்காக காத்திருக்கும்
கனியை போன்றது
நல் கனியை போன்றது

பெண் : நாளை என்பது
உன் நன்மைக்காக பூத்து நிற்க்கும்
மலரைப் போன்றது
மலரைப் போன்றது

பெண் : கண்மையின் வண்ணத்தில்
உண்மைகள் மின்னட்டும்
ஓ ஓ ஓ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ

பெண் : செல்வங்களே
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்

பெண் : செல்வங்களே

பெண் : கொட்டும் மழையும்
இடி வந்தாலும்
அச்சம் என்பது கூடாது
பயந்தவனுக்கு நிழலும் பகையே
துணிந்தவனுக்கு கடலும் சிறிதே
கொள்ளும் பூதம் பேய்கள் எனவே
என்னும் எண்ணம் கூடாது…..கூடாது…..
கூடாது…..கூடாது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here