Singer : Uthara Unnikrishnan

Music by : Sam C.S

Lyrics by : Madhan Karky

Male : Hey polaamm…..
Vanga vanga vanga vanga
Hey navurungda…

Female : Hey eyy perusu perusu
Bigil adikaruthukku badhila
Sanghu oodhuriyae

Male : Thiruvizha ellam mudinchuchu
Kilambhu kilambhu kilambhu

Dialogues : ………………

Male : {Semba
Female : Kalakalakala pattaasaam} (2)
Male : Ye semba
Female : Ah ah ah ahahah

Female : Bajaare bejaraagum
Aattam paaruda
Empola aada yaaruda

Female : Annaachi naanum aadum
Koothu joruda
Aadatha vaazhkka boruda

Female : Ye anda kunda konda
Nee thaalam podu vanda
Empol ingu aattam poda
Yaaru inga unda
Ye sollen neeyae
Ammaava kanda

Female : Dei rocket beetta poduda
Avangala kittaye varavenaannu sollu

Female : Ye vaala meenu vanjira meenu
Vikkurathukka naanu
Naa vaanam mela moonu mela
Thaava purantha maanu

Female : Kaasa thedi race-u odum
Vaazhkka enakku venaam
Nee beettu onna pottuvidu
Feetu aadum thaanaa

Female : Beeta podu beeta podu
Beettu beettu beetta podra dei

Male : Ye sembha police di
Police di

Male : Ye ponne ithu enna roada veeda
Haan unkitta than pesitu irukken
Nee pattuku adittu irukka..hey

Female : Policekaar policekaar
Aadurathu thappa sir
Policekaar policekaar
Aadurathu thappa sir
Police unga nanbannu sonnaanga
En kooda vanthu neenga
Aadunna ennanga
Police unga nanbannu sonnaanga
Enga kooda vanthu neenga
Aadunna ennanga

Male : Heyy..enna nakkalaa
Rendu naalu ulla vechu adichennu vai

Dialogue : ………………

Female : Dei rocketu odurra
Odu odu odu odu odu odu odu odu

Female : Aattam podu aattam podu
Ellaam marandhu nee
Aadu aadu aadu aadu
Aadu aadu aadu aadu nee aadu

Humming : ……………….

Male : Semba
Female : Kalakalakala pattaasaam
Male : Ye semba
Female : Kalakalakala pattaasaam
Male : Semba

பாடகி : உத்தாரா உன்னி கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ்.

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

வசனம் : ………………….

ஆண் : {செம்பா
பெண் : கலகலகல பட்டாசாம்} (2)
ஆண் : ஏ செம்பா
பெண் : ஆ ஆ ஆ ஆஆஆ

பெண் : பஜாரே பேஜராகும்
ஆட்டம் பாருடா
எம்போல ஆட யாருடா

பெண் : அண்ணாச்சி நானும் ஆடும்
கூத்து ஜாேருடா
ஆடாத வாழ்க்க போருடா

பெண் : ஏ அண்டா குண்டா கொண்டா
நீ தாளம் போடு வண்டா
எம்போல் இங்கு ஆடடம் போட
யாரு இங்க உண்டா
ஏ சொல்லேன் நீயே
அம்மாவ கண்டா

பெண் : டேய் ராக்கெட்டு பீட்ட போடுடா
அவங்கள கிட்ட வரவேனான்னு சொல்லு

பெண் : ஏ வாள மீனு வஞ்சிர மீனு
விக்கிறதுக்கா நானு
நா வானம் மேல மூனு மேல
தாவ புறந்த மானு

பெண் : காச தேடி ரேசு ஓடும்
வாழ்க்க எனக்கு வேணாம்
நீ பீட்டு ஒன்ன போட்டுவிட்டு
ஸ்வீட்டு ஆடும் தானா

பெண் : பீட்ட போடு பீட்ட போடு
பீட்டு பீட்டு பீட்ட போட்ரா டேய்

வசனம் : ………………….

பெண் : போலிஸ்கார் போலிஸ்கார்
ஆடுறது தப்பா சார்
போலிஸ் உங்க நண்பன்னு சொன்னாங்க
எ கூட வந்து நீங்க ஆடுன்னா என்னங்க
போலிஸ் உங்க நண்பன்னு சொன்னாங்க
எ கூட வந்து நீங்க ஆடுன்னா என்னங்க

வசனம் : …………………..

பெண் : டேய் ராக்கெட்டு ஓடுரா
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

பெண் : ஆட்டம் போடு ஆட்டம் போடு
எல்லாம் மறந்து நீ
ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு ஆடு

ஆண் : செம்பா
பெண் : கலகலகல பட்டாசாம்
ஆண் : ஏ செம்பா
பெண் : கலகலகல பட்டாசாம்
ஆண் : செம்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here