Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Shankar Ganesh

Chorus : ………………..

Male : Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Poomaeni eera mazhai neerai kekkutho

Male : Thodu thodunnu ila malar thudikka
Kodu kodunnu vandu sirakadikka…

Female : Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Poomaeni eera mazhai neerai kekkutho

Female : Thodu thodunnu ila malar thudikka
Kodu kodunnu vandu sirakadikka…

Male : Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Female : Poomaeni eera mazhai neerai kekkutho

Chorus : Thannaanaa…..thanthana thaanaa
Thannaanaa…..thanthana thaanaa

Male : Kai viral nagangal theenda
Innum koochcham edharkku idhu koottal kanakku
Kai viral nagangal theenda
Innum koochcham edharkku idhu koottal kanakku

Female : Thendralthaan nerunga
Thennaiththaan kulungum
Ondruthaan irukka ovvondraai vilangum
Male : Uchchi velai veyyil polae ushnam yaera
Female : Unnai naanum ennai neeyum pinnum neramo…

Male : Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Female : Poomaeni eera mazhai neerai kekkutho

Chorus : …………………

Female : Anthiyil arumbum aasai
Ennai paadaai paduththa pattu paayum uruththa
Anthiyil arumbum aasai
Ennai paadaai paduththa pattu paayum uruththa

Male : Unnai naan edupaen oththadam koduppean
Ottu maanj sedi pol otti naaniruppaen
Female : antha thaedhi anthi maalai unnai saera
Male : Antha neram arththa jaamam anbin vellamo

Female : Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Male : Poomaeni eera mazhai neerai kekkutho

Female : Thodu thodunnu ila malar thudikka
Male : Kodu kodunnu vandu sirakadikka…
Both : Lalala laallaa….lalala laallaa
Lalala laallaa laallaa laa
Lalala laallaa laallaa laa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : …………………………….

ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

ஆண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க….

பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

பெண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க….

ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

குழு : தன்னானா……தந்தன தானா
தன்னானா……தந்தன தானா

ஆண் : கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு

பெண் : தென்றல்தான் நெருங்க
தென்னைத்தான் குலுங்கும்
ஒன்றுதான் இருக்க ஒவ்வொன்றாய் விளங்கும்
ஆண் : உச்சி வேளை வெய்யில் போலே உஷ்ணம் ஏற
பெண் : உன்னை நானும் என்னை நீயும் பின்னும் நேரமோ…

ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

குழு : தானனானா தானனானா
தானனானா தானனானா
தான நான தான நானனா
தான நான தான நானனா

பெண் : அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த

ஆண் : உன்னை நான் எடுப்பேன் ஒத்தடம் கொடுப்பேன்
ஒட்டு மாஞ்செடிப் போல் ஒட்டி நானிருப்பேன்
பெண் : அந்த தேதி அந்தி மாலை உன்னை சேர
ஆண் : அந்த நேரம் அர்த்தஜாமம் அன்பின் வெள்ளமோ

பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
ஆண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ

பெண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
ஆண் : கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க….
இருவர் : லலல லால்லா…..லலல லால்லா…
லலல லால்லா லால்லா லா
லலல லால்லா லால்லா லா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here