Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Ilayaraja

Male : Sembaruthi poovukku
Saelaiyonnu sellammaa
Naanirukken kattikko
Naanam enna sollammaa
Poongaathu neruppaachu
Adhu ullukkullae kodhippaachu
Kuthaala kuyilae thunai nee thaanammaa
Thunai nee thaanammaa

Female : Sembaruthi poovukku
Saelaiyonnu thaariyaa
Kai pudichu azhagaa
Katti vida vaariyaa

Male : Vatta vatta nilaavukku pottu vachu
Vanji vanji vandhaa nenja thottu vachu

Chorus : Othukkittaa thappu enna

Male : Konjam vetti vetti sittu pogaiyilae
Vacha vacha kanna ooru vaangalaiyae

Chorus : Vasiyam pannudhu um manasu
Mella valachu podudhu un sirippu

Female : Um pera ezhudhi
Oru nooru tharam padichen
Um pera ezhudhi
Oru nooru tharam padichen
Paai virikkum pozhudhu un nenappu varudhu
Ennannu solluven raasaa

Male : Sembaruthi poovukku
Saelaiyonnu sellammaa
Naanirukken kattikko
Naanam enna sollammaa

Female : Poongaathu neruppaachu
Adhu ullukkullae kodhippaachu
Kuthaala kuyilae thunai nee thaanaiyaa
Thunai nee thaanaiyaa

Female : Sembaruthi poovukku
Saelaiyonnu thaariyaa
Kai pudichu azhagaa
Katti vida vaariyaa

Female : Sinna patti thotti engum un peraiyaa
Nethi pottu onnu vachu nee vaariyaa

Chorus : Pacha kili vachu vidu

Female : Villu villu vandi katti vandhaa enna
Indha ponna kattikkittu ponaa enna

Chorus : Mayakkum kannilae thandhi kodu
Avan manasu pola nee mundhi kodu

Male : Sonnaalae manakkum
Indha nenjukkullae inikkum
Sonnaalae manakkum
Indha nenjukkullae inikkum
Manja thaali irukku
Maala kooda irukku
Mangala vaathiyam venum

Female : Sembaruthi poovukku
Saelaiyonnu thaariyaa
Kai pudichu azhagaa
Katti vida vaariyaa

Male : Poongaathu neruppaachu
Adhu ullukkullae kodhippaachu
Kuthaala kuyilae thunai nee thaanammaa
Thunai nee thaanammaa

Female : Sembaruthi poovukku
Saelaiyonnu thaariyaa
Kai pudichu azhagaa
Katti vida vaariyaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு செல்லம்மா
நானிருக்கேன் கட்டிக்கோ
நாணமென்ன சொல்லம்மா
பூங்காத்து நெருப்பாச்சு
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா
துணை நீதானம்மா

பெண் : செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா

ஆண் : வட்ட வட்ட நிலாவுக்கு பொட்டு வச்சு
வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்ச தொட்டு வச்சு

குழு : ஒத்துக்கிட்டா தப்பு என்ன

ஆண் : கொஞ்சம் வெட்டி வெட்டி
சிட்டு போகையிலே
வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே

குழு : வசியம் பண்ணுது உம் மனசு
மெல்ல வளைச்சு போடுது உன் சிரிப்பு

பெண் : உம் பேர எழுதி
ஒரு நூறு தரம் படிச்சேன்
உம் பேர எழுதி
ஒரு நூறு தரம் படிச்சேன்
பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது
என்னன்னு சொல்லுவேன் ராசா

ஆண் : செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு செல்லம்மா
நானிருக்கேன் கட்டிக்கோ
நாணமென்ன சொல்லம்மா
பூங்காத்து நெருப்பாச்சு
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா
துணை நீதானம்மா

பெண் : செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா

பெண் : சின்னப் பட்டி தொட்டி
எங்கும் உன் பேரையா
நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா

குழு : பச்சக் கிளி வச்சு விடு

பெண் : வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன
இந்தப் பொண்ண கட்டிக்கிட்டு போனா என்ன

குழு : மயக்கும் கண்ணிலே தந்தி கொடு
அவன் மனசு போல நீ முந்தி கொடு

ஆண் : சொன்னாலே மணக்கும்
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்
சொன்னாலே மணக்கும்
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்
மஞ்சத் தாலி இருக்கு
மால கூட இருக்கு
மங்கள வாத்தியம் வேணும்

பெண் : செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா

ஆண் : பூங்காத்து நெருப்பாச்சு
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா
துணை நீதானம்மா

பெண் : செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here