Singers : Hariharasudhan and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Semma weighttu
Semma weighttu

Male : Adanga maruppavan
Velicham koduppavan
Kavala kalaikkiravan
Yaarunnudhan kaattu

Male : Manasa thodavilla
Manushan vidavilla
Karuppa poosikittu
Vanthavaru greattu

Male : Engal karuppar nagarathin
Karuppu vairam
Karun chiruthai
Intha ooru kaaval veeran
Machadunna veedu thirumba maata
Enga chawlula pottu thaakku
Yaaru vandhalum namma vazhiyila
Be careful

Male : Ithudhan dhaaravi
Paaru paaru
Yaaru yaaru
Vandhutta un munnadi
Yehei…mavanae nee gaali
Kaala saet inimae namma pinnadi
So sidhara vidalaam
Kadhara vidalaam
Siraga virithu parakka vidalaam
Thadukka vandhalum
Thadaiyillaamal azhithu vidalaam

Male : Semma weightu
Namma kaala saettu
Heyyy
Semma weightu
Namma kaala saettu

Male : Cross road T junction
60 feettu 90 Feetu koliwada
Kumbharwada romba romba billa da
Ottumotha areavum
Kaalavoda qila da

Male : Semma weightu
Semma weightu

Male : Kovil mani athanaiyum
Othumaiya olikkum
Sondha pandham polathan
Onna naanga iruppom
Eppadiyum enga kodi
Uchathula parakkum

Male : Vanakkam namaashkaar
Salam alaikkum
Eppavum namma kootam
United ah irukkum
Slum ah pathi un ennatha
Konjam maathikko ulla vandhu
Enga life style-ah nee paathukko
Jopada veedanalum shokka naanga iruppom
Kaaluku keezha keechadnaalum
Nenja nimithi nadappom
Thol koduppom thukkatthilum sirippom
Yeri pesi paaru thonga vittu
Thola urippom

Male : Kaiya katti vaaya pothi
Ninna kaalam pochu
Etti vandhu ninnathellaam
Vaanathila yethiyachu
Dharaavi enga area
Inga kaala saet thaan
Avaru munna vera yaaru…

Male : Inga kaala saet thaan
Avaru munna vera yaaru…
Hey

Male : Semma weightu
Namma kaala saettu
Heyyy hey hey hey hey
Semma weightu
Namma kaala saettu

Male : Yaa haa
Romba kadharnaak maatha kaala saet
Ise bajke jab there
Irathe naa ho naek
Maathatek thyaache
Sange maaje maappu
Street ulla sathur
Thethil thulaa aappu

Male : Nagaru nerisal
Penanju kedappom
Thagara ottil
Thaakku pidippom
Uyaram therinju
Usura koduppom
Ulukka nenacha
Veratti adippom

Male : Semma weightu
Semma weightu
Semma weightu
Namma kaala saettu

Male : Onnaavae vaazhurathu
Eppavumae mukkiyamdhan
Nammoda makkalukku
Othumaiya kaththirundha
Kalaikka nenacha kalaiya maatom
Azhikka nenacha nenappa azhippom

Male : Semma weightu
Namma kaala saettu
Heyy hey hey hey
Inga kaala saet dhaan
Avaru munna vera yaar?
Hey hey hey hey hey
Semma weightu
Namma kaala saettu

Male : Kaala kaala kaala
Kaala…namma kaala saet
Kaala kaala kaala
Kaala…namma kaala saet
Kaala kaala kaala
Kaala…namma kaala saet

Male : Kaala kaala kaala
Kaala…namma kaala saet
Kaala kaala kaala
Kaala…namma kaala saet

Male : Kaala saet
Namma kaala saet

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன், ஹரிஹர சுதன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு

ஆண் : அடங்க மறுப்பவன்
வெளிச்சம் கொடுப்பவன்
கவலை கலைக்கிறவன்
யாருன்னுதான் காட்டு

ஆண் : மனச தொடவில்ல
மனுஷன் விடவில்ல
கருப்ப பூசிக்கிட்டு
வந்தவரு கிரேட்டு

ஆண் : எங்கள் கறுப்பர்
நகரத்தின் கருப்பு வைரம்
கருன் சிறுத்தை இந்த ஊரு
காவல் வீரன் மச்சாடுன்னா
வீடு திரும்பமாட்ட எங்க
சாலுள போட்டு தாக்கு
யாரு வந்தாலும் நம்ம
வழியில பி கேர்புல்

ஆண் : இதுதான் தாராவி
பாரு பாரு யாரு யாரு
வந்துட்டா உன் முன்னாடி
ஏஹேய் மவனே நீ காலி
காலா சேட் இனிமே நம்ம
பின்னாடி சோ சிதற விடலாம்
கதற விடலாம் சிறக விரித்து
பறக்க விடலாம் தடுக்க
வந்தாலும் தடையில்லாமல்
அழித்து விடலாம்

ஆண் : செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
ஹே செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

ஆண் : கிராஸ் ரோடு
டி ஜங்ஷன் 60 பீட்டு
90 பீட்டு கோலிவாடா
கும்பர்வாடா ரொம்ப
ரொம்ப பில்லாடா
ஒட்டுமொத்த ஏரியாவும்
காலாவோட கீழ டா

ஆண் : செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு

ஆண் : கோவில் மணி
அத்தனையும் ஒத்துமையா
ஒலிக்கும் சொந்த பந்தம்
போல தான் ஒன்னா
நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கொடி
உச்சத்துல பறக்கும்

ஆண் : வணக்கம் நமஸ்கார்
சலாம் அலைக்கும் எப்பவும்
நம்ம கூட்டம் யூனிட்டடா
இருக்கும் ஸ்லம்ம பத்தி
உன் எண்ணத்த கொஞ்சம்
மாத்திக்கோ உள்ள வந்து
எங்க லைப் ஸ்டைல நீ
பாத்துக்கோ ஜோபடா
வீடானாலும் ஷோக்கா
நாங்க இருப்போம்
காலுக்கு கீழ கீச்சனாலும்
நெஞ்ச நிமித்தி நடப்போம்
தோள் கொடுப்போம்
துக்கத்திலும் சிரிப்போம்
ஏறி பேசி பாரு தொங்க
விட்டு தோள உரிப்போம்

ஆண் : கைய கட்டி
வாய பொத்தி நின்ன
காலம் போச்சு எட்டி
வந்து நின்னதெல்லாம்
வானத்தில ஏத்தியாச்சு
தாராவி எங்க ஏரியா
இங்க காலா சேட் தான்
அவரு முன்ன வேற
யாரு

ஆண் : இங்க காலா
சேட் தான் அவரு
முன்ன வேற யாரு
ஹே

ஆண் : செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு ஹே
ஹே ஹே ஹே ஹே
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

ஆண் : யா ஹா
………………………….

ஆண் : நகரு நெரிசல்
பிணைஞ்சு கிடப்போம்
தகர ஓட்டில் தாக்கு
பிடிப்போம் உயரம்
தெரிஞ்சு உசுர கொடுப்போம்
உலுக்க நெனச்சா
விரட்டி அடிப்போம்

ஆண் : செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

ஆண் : ஒன்னாவே
வாழுறது எப்பவுமே
முக்கியம்தான் நம்மோட
மக்களுக்கு ஒத்துமையே
ரத்தினம்தான் கலைக்க
நெனச்சா கலைய
மாட்டோம் அழிக்க
நெனச்சா நெனப்ப
அழிப்போம்

ஆண் : செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு ஹே
ஹே ஹே ஹே இங்க
காலா சேட் தான் அவரு
முன்ன வேற யார் ஹே
ஹே ஹே ஹே ஹே
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

ஆண் : காலா காலா
காலா காலா நம்ம
காலா சேட் காலா
காலா காலா காலா
நம்ம காலா சேட்
காலா காலா காலா
காலா நம்ம காலா
சேட்

ஆண் : காலா காலா
காலா காலா நம்ம
காலா சேட் காலா
காலா காலா காலா
நம்ம காலா சேட்

ஆண் : காலா சேட்
நம்ம காலா சேட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here