Singer : Pradeep Kumar

Music by : Pradeep Kumar

Male : Aaa….haa…haa….
Aaa……haaa….
Aaa….haa…haa….
Aaa……haaa….
Semmaan magalai
Thirudum thirudan
Semmaan magalai
Thirudum thirudam

Male : Penmaan murugan
Piravaan iravaan
Penmaan murugan
Piravaan iravaan

Male : Summa iru…
Summa..aa…iru….
Summa iru sol ara endralumae
Amma…aa…porul ondrum arindhilanae

Chorus : Aahaaa…ahaaa…….

Male : Mei marandhen
Mei unarndhen

Male : Aaa….haa…haa….
Aaa……haaa….
Aaa….haa…haa….
Aaa……haaa….

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்

ஆண் : ஆ… ஹா.. ஹா…
ஆ… ஹா…
ஆ… ஹா.. ஹா…
ஆ.. ஹா…
செம்மான் மகளை
திருடும் திருடன்
செம்மான் மகளை
திருடும் திருடன்

ஆண் : பெண்மான் முருகன்
பிறவான் இறவான்
பெண்மான் முருகன்
பிறவான் இறவான்

ஆண் : சும்மா இரு…
சும்மா… ஆ… இரு..
சும்மா இரு சொல் அர என்றாலுமே
அம்மா.. ஆ.. பொருள் ஒன்றும் அறிந்திலேனே

குழு : ஆஹா…. ஆஹா……

ஆண் : மெய் மறந்தேன்
மெய் உணர்ந்தேன்

ஆண் : ஆ… ஹா… ஹா…
ஆ… ஹா…
ஆ… ஹா… ஹா…
ஆ… ஹா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here