Semmannu Thaane Song Lyrics from Aghathiyaa – 2025 Film, Starring Jiiva, Arjun Sarja, Raasi Khanna, Radha Ravi, Yogi Babu, Edward Sonnen Blick and Matylda. This song was sung by M. M. Manasi and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Pa. Vijay.
Singer : M. M. Manasi
Music Director : Yuvan Shankar Raja
Lyricist : Pa. Vijay
Female : Semmannu thaane enga saami
Idhu sithar vaazhura boomi
Mala kaathu maramellaam pesum
Mull kaadu mooliga vaasam
Female : Semmannu thaane enga saami
Idhu sithar vaazhura boomi
Mala kaathu maramellaam pesum
Mull kaadu mooliga vaasam
Female : Thaayi iruvaachi poovaayi
Maayi vembellaam saamiyaagi
Yaayi nellooda neerarundhi
Pullodu saararundhi
Manpaanda thee valarthu
Mannodu thaan vlaarndhom
Female Chorus : Neerodu nadanthu aaraagurom
Aarodu valarndhu ooraagurom
Ooroodu kalandhu yer aagurom
Yerodu elundhu thaeraagurom
Maarodu vilundhu saeraagurom
Saerodu kedandhu seeraagurom
Seerodu vaazhndhu nooraagurom
Nooraandu kaala vera aagurom
Maarodu vilundhu saeraagurom
Saerodu kedandhu seeraagurom
Seerodu vaazhndhu nooraagurom
Nooraandu kaala vera aagurom
Female : Sendhoora manjalae sakthi
Idha ariya venum un buthi
Nagam soodum nalla maruthaaani
Thala soodu thanikkira gyaani
Female : Alli kula nandu neeraada
Naara kokkellaam koodi aada
Nelavum thanneer mel thooliyada
Adhan mela meengal ooda
Kall mela kandatha eludhi
Vaasikkudhu vandal puludhi
Female Chorus : Kathaala kaatu dhesathula
Karpooram manakkum vasathula
Vellaadu meicha gyaanathula
Vinmeena parichom vaanathula
Female Chorus : Panaiyola chuvadi solladhadha
Paar aanda thamizhil illaadhadha
Thirumoolar paatil paadathatha
Thiruneeril theera noyi ulladha
Female Chorus : Kamboda koozha themboda thaan
Annadam kudichom anboda thaan
Kathaaala vayithu punn aathumae
Karpooravathi kural thaenaakumae
பாடகி : எம். எம். மானசி
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : பா . விஜய்
பெண் : செம்மனு தானே எங்க சாமி
இது சித்தர் வாழுற பூமி
மல காத்து மரமெல்லாம் பேசும்
முள் காடு மூலிகை வாசம்
பெண் : செம்மனு தானே எங்க சாமி
இது சித்தர் வாழுற பூமி
மல காத்து மரமெல்லாம் பேசும்
முள் காடு மூலிகை வாசம்
பெண் : தாயி இருவாச்சி பூவாயி
மாயி வேம்பெல்லாம் சாமியாகி
யாயி நெல்லோட நீர் அருந்தி
புல்லோடு சார் அருந்தி
மண்பாண்ட தீ வளர்த்து
மண்னோடு தான் வளர்ந்தோம்
பெண் குழு : நீரோடு தான் நடந்து ஆறாகுறோம்
ஆறோடு வளர்ந்து ஊராகுறோம்
ஊரோடு கலந்து ஏர் ஆகுறோம்
ஏரோடு எழுந்து தேராகுறோம்
மாரோடு விழுந்து சேறாகுறோம்
சேறோடு கெடந்து சீராகுறோம்
சீரோடு வாழ்ந்து நூறாகுறோம்
நூறாண்டு கால வேர் ஆகுறோம்
மாரோடு விழுந்து சேறாகுறோம்
சேறோடு கெடந்து சீராகுறோம்
சீரோடு வாழ்ந்து நூறாகுறோம்
நூறாண்டு கால வேர் ஆகுறோம்
பெண் : செந்தூர மஞ்சளே சக்தி
இதை அறிய வேணும் உன் புத்தி
நகம் சூடும் நல்ல மருதாணி
தல சூட தணிக்கிற ஞானி
பெண் : அல்லி குலா நண்டு நீராட
நாரா கொக்கெல்லாம் கூடி ஆட
நிலவும் தண்ணீர் மேல் தூளியாட
அதன் மேல மேகங்கள் ஓட
கல் மேல கண்டதை எழுதி
வாசிக்குது வண்டல் புழுதி
பெண் குழு : காதலை காட்டு தேசத்துல
கற்பூரம் மணக்கும் வாசத்துல
வெள்ளாடு மேய்ச்ச ஞானத்துல
விண்மீன பறிச்சோம் வானத்துல
பெண் குழு : பனையோல சுவடி சொல்லாததை
பார் ஆண்ட தமிழில் இல்லாததா
திருமூலர் பாட்டில் பாடாததா
திருநீறில் தீரா நோய் உள்ளதா
பெண் குழு : கம்போட கூழ தெம்போடு தான்
அன்னாடம் குடிச்சோம் அன்போடு தான்
கத்தால வயித்து புன் ஆத்துமே
கற்பூரவதி குரல் தேன் ஆக்குமே