Singers : S. P. Balasubrahmanyam and Vijaya

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Male : Semmari aadae semmari aadae
Semmari aadae semmari aadae
Seivathu sariyaa sol
Female : Mm….heem
Male : Sevaththa ponnu ivaththa ninnu
Thavikkalaamaa sol

Male : Semmari aadae semmari aadae
Seivathu sariyaa sol
Female : Mm….heem
Male : Sevaththa ponnu ivaththa ninnu
Thavikkalaamaa sol

Female : Thavikkindra nenjam indru
Thunai ondru peralaama
Thunai ingu nee endru
Oor solla vendaamaa

Female : Thavikkindra nenjam indru
Thunai ondru peralaama
Thunai ingu nee endru mheemm…

Male : Aahaah semmari aadae semmari aadae
Seivathu sariyaa sol
Female : Mm….heem
Male : Sevaththa ponnu ivaththa ninnu
Thavikkalaamaa sol

Female : Dingu daangu dingu daangu
Dingu daangu dingu daangu
Iyyaa iyyaa iyyaavo….
Ellaa therinja aiyyaavo
Ellaa therinja aiyyaavo
Iyyaa iyyaa iyyaavo

Female : Sevalakkaala rendum pootti
Vandi otta theriyaathaa
Vandippaathai veettukku varuthae
Parisham poda mudiyaathaa

Male : Paathaiya kaattura ponnae
Parisaththa poduraen munnae
Maalaikku yaaengidum kannae
Kazhuththula thaaliyum poduraen pinnae

Female : Malar thedum mangai nenjam thadumaaruthu
Manappanthal manathil katti dhinam paaduthu
Malar thedum mangai nenjam thadumaaruthu
Manappanthal manathil katti dhinam paaduthu

Male : Mmheem semmari aadae semmari aadae
Seivathu sariyaa sol
Female : Mm….heem
Male : Sevaththa ponnu ivaththa ninnu
Thavikkalaamaa sol

Male : Mayilakkaala manasu
Intha mayilukkuththaan theriyaathaa
Therinjirunthum purinsirunthum
Veliyil solla mudiyaathaa

Female : Thavikkuthu thavikkuthu manasu
Ada thayanguthu mayanguthu elasu
Nenaichchathum thudikkuthu vayasu
Vetkam thadukkuthu anupavam pudhusu

Male : Manthai pogum aattukkutti ini pogattum
Sontham ennum sollae ingu nilaiyaagattum
Manthai pogum aattukkutti ini pogattum
Sontham ennum sollae ingu nilaiyaagattum

Female : Mmheem semmari aadae semmari aadae
Seivathu sariyaa sol
Male : Mm….heem
Female : Sevaththa ponnu ivaththa ninnu
Thavikkalaamaa sol

Both : ………………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் விஜயா

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : ஆபாவாணன்

ஆண் : செம்மறி ஆடே செம்மறி ஆடே
செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்……
பெண் : ம்..ஹும்..
ஆண் : செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்…….

ஆண் : செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்……
பெண் : ம்..ஹும்..
ஆண் : செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்…….

பெண் : தவிக்கின்ற நெஞ்சம் இன்று
துணை ஒன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று
ஊர் சொல்ல வேண்டாமா…..

பெண் : தவிக்கின்ற நெஞ்சம் இன்று
துணை ஒன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று ம்ஹீம்ம்ம்…..

ஆண் : ஆஹாஹ் செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்……
பெண் : ம்..ஹும்..
ஆண் : செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்…….

பெண் : டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
டிங்கு டாங்கு டிங்கு டாங்கு..
இய்யா இய்யா இய்யாவோ..
எல்லா தெரிஞ்ச ஐய்யாவோ
எல்லா தெரிஞ்ச ஐயாவே
இய்யா இய்யா இய்யாவோ….

பெண் : செவலக்காள ரெண்டும் பூட்டி
வண்டி ஓட்ட தெரியாதா
வண்டிப்பாதை வீட்டுக்கு வருதே
பரிசம் போட முடியாதா

ஆண் : பாதைய காட்டுற பொண்ணே
பரிசத்த போடுறேன் முன்னே
மாலைக்கு ஏங்கிடும் கண்ணே
கழுத்துல தாலியும் போடுறேன் பின்னே

பெண் : மலர் தேடும் மங்கை நெஞ்சம் தடுமாறுது
மணப்பந்தல் மனதில் கட்டி தினம் பாடுது
மலர் தேடும் மங்கை நெஞ்சம் தடுமாறுது
மணப்பந்தல் மனதில் கட்டி தினம் பாடுது

ஆண் : ம்ம்ஹும்..செம்மறி ஆடே செம்மறி ஆடே
செய்வது சரியா சொல்…..
பெண் : ம்..ஹும்..
ஆண் : செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்…….

ஆண் : மயிலக்காள மனசு
இந்த மயிலுக்குதான் தெரியாதா
தெரிஞ்சிருந்தும் புரிஞ்சிருந்தும்
வெளியில் சொல்ல முடியாதா

பெண் : தவிக்குது தவிக்குது மனசு
அட தயங்குது மயங்குது எளசு
நெனைச்சதும் துடிக்குது வயசு
வெட்கம் தடுக்குது அனுபவம் புதுசு

ஆண் : மந்தை போகும் ஆட்டுக்குட்டி இனி போகட்டும்
சொந்தம் என்னும் சொல்லே இங்கு நிலையாகட்டும்
மந்தை போகும் ஆட்டுக்குட்டி இனி போகட்டும்
சொந்தம் என்னும் சொல்லே இங்கு நிலையாகட்டும்

பெண் : ம்ம்ஹும்…..செம்மறி ஆடே செம்மறி ஆடே
செஞ்சது சரிதான் சொல்..
ஆண் : ம்..ஹும்..
பெண் : செவத்த பொண்ணு இவத்த நின்னு
தவிக்கலாமா சொல்…….

இருவர் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here