Singers : Hariharan and Sujatha Mohan

Music by : Deva

Female : Hae haei haei hae…ae…ae…
Hae haei haei hae…ae…ae…

Chorus : …………………….

Male : Semmeena vinmeena
Semmeena vinmeena

Male : Kannodu vaalum kalaimaana
Illai kanthondri maraiyum poi maanaa
Kannirandum imaikkum silai thaana
En kanavukkul adikkum alai thaanaa

Male : Vennilaavin theevaa
Aval vellai poovaa
Kamban kaalidhaasan
Sonna kaadhal thaenaa

Male : Semmeena vinmeena
Semmeena aaa…vinmeena

Chorus : …………………….

Male : Irulai pinniya kuzhalo
Iruvizhigal nilavin nizhalo
Pon udhadugalin siru variyil
En uyirai pudhaippaalo

Male : Ravivarman thoorigai ezhuththo
Illai sangil ooriya kazhuththto
Adhil ottrai viyarvai thuliyaai
Naan urundida maatteno

Male : Boomi konda poovaiyellaam
Iru panthaai seithathu yaar seyalo
Chinna oviya sittridaiyo
Aval selai kattiya sirupuyalo

Male : En penpaavai
Konda ponkaalgal
Avai manmathan thottathu
Maragatha thoongal

Female : Tharara raaa

Male : Semmeena vinmeena
Semmeena vinmeena

Female : Haaa….aaa….aaa….aa….aaa….aaa…

Male : Avalae en thunaiyaanaal
En aaviyai udaiyaai neiven
Aval meniyil udaiyaai thazhuvi
Pala melliya idam thoduven

Male : Margazhi maadhathu iravil
En maangani kulirgira pozhuthil
En swaasathil thanigindra soottai
En sundharikku parisalippen

Male : Mogam theerkkum mudhaliravil
Oru mega methai naan tharuven
Maadham irandil masakkai vanthaal
Oru maanthoppu parisalippen

Male : Aval nadanthaalo
Idai adhirnthaalo
Kuzhal udhirkkira poovukkum
Poojaigal puriven

Female : Tharara raaa

Male : Semmeena vinmeena
Semmeena vinmeena

Male : Kannodu vaalum kalaimaana
Illai kanthondri maraiyum poi maanaa
Kannirandum imaikkum silai thaana
En kanavukkul adikkum alai thaanaa

Male : Vennilaavin theevaa
Aval vellai poovaa
Kamban kaalidhaasan
Sonna kaadhal thaenaa

Male : Semmeena vinmeena
Semmeena aaa…vinmeena

Chorus : ………………………….

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஏஹேய் ஹேய்
ஹேய் ஹேய்……ஏ
ஏஹேய் ஹேய்
ஹேய் ஹேய்……ஏ…..

ஆண் : செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும்
கலைமானா இல்லை
கண் தோன்றி மறையும்
பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும்
சிலைதானா
என் கனவுக்குள் அடிக்கும்
அலைதானா

ஆண் : வெண்ணிலாவின் தீவா
அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன்
சொன்ன காதல் தேனா

ஆண் : செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

குழு : …………….

ஆண் : இருளைப் பின்னிய குழலோ
இருவிழிகள் நிலவின் நிழலோ
பொன் உதடுகளின் சிறுவரியில்
என் உயிரைப் புதைப்பாளோ

ஆண் : ரவிவர்மன் தூரிகை எழுத்தோ இல்லை
சங்கில் ஊறிய கழுத்தோ
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ

ஆண் : பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ
சின்ன ஓவியச் சிற்றிடையோ
அவள் சேலை கட்டிய சிறு புயலோ
என் பெண்பாவை கொண்ட
பொன்கால்கள் அவை
மன்மதன் தோட்டத்து
மரகதத் தூண்கள்

பெண் : தாரரரா…..

ஆண் : செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

பெண் : ஆஅ…..ஆஅ……ஆஆஅ……
ஆஅ…..ஆஅ……ஆஆஅ……

ஆண் : அவளே என் துணையானால்
என் ஆவியை உடையாய் நெய்வேன்
அவள் மேனியில் உடையாய்த் தழுவி
பல மெல்லிய இடம் தொடுவேன்

ஆண் : மார்கழி மாதத்து இரவில்
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்

ஆண் : மோகம் தீர்க்கும் முதலிரவில்
ஒரு மேகமெத்தை நான் தருவேன்
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்

ஆண் : அவள் நடந்தாலோ
இடை அதிர்ந்தாலோ
குழல் உதிர்க்கிற பூவுக்கும்
பூஜைகள் புரிவேன்

ஆண் : செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

ஆண் : செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும்
கலைமானா இல்லை
கண் தோன்றி மறையும்
பொய்மானா
கண்ணிரண்டும் இமைக்கும்
சிலைதானா
என் கனவுக்குள் அடிக்கும்
அலைதானா

ஆண் : வெண்ணிலாவின் தீவா
அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன்
சொன்ன காதல் தேனா

ஆண் : செம்மீனா விண்மீனா
செம்மீனா விண்மீனா

குழு : ………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here