Singers : P. Jayachandran and Sunanda

Music by : Ilayaraja

Male : Semeenae semmeenae ungitta sonnaenae
Sevvanthi pennukku singaara kannukku
Kalyaana maalai kondu vaaraen
Manjal thaaliyum kungumamum thaaraen

Chorus : Thaanaana thaananaana thaanaanaa….
Thaanaana thaananaana thaanaanaa….

Female : Semeenae semmeenae ungitta sonnaenae
Malai saathi ponnukku madalvaazhai kannukku
Kalyaana maalai kondu vaa vaa
Manjal thaaliyum kungumamum thaa thaa

Female : Kaal kadukka kaaththirunthaen
Kannu rendum pooththirunthaen
Kadhalanai kaanaliyae
Kaaranaththai naanariyaen

Male : Dhinasari naan paarththa thaamarai poovum
Thirumugam kaattaathu ponathenna paavam
Female : Oor thaduththum yaar thaduththum
Ooyaathu naanum konda mogam
Endrum oyaathu naanum konda mogam

Male : Semeenae semmeenae ungitta sonnaenae
Sevvanthi pennukku singaara kannukku
Female : Kalyaana maalai kondu vaa vaa
Manjal thaaliyum kungumamum thaa thaa

Chorus : Aa….aa….aa…aa…
Aah….aa….aah….aa…
Aah….aa….aah….aa…

Male : Naan vazhangum poo mudikka
Koonthal onnu aaduthangae
En viralaal pottu vaikka
Nettriyonnu vaaduthangae

Female : Iruvarum andraadam saernthathai paarththu
Idaiveli illamaal ponathu kaaththu
Male : Naan thirumbi varum varaikkum
Neerindri vaadum ila naaththu
Odai neerindri vaadum ila naaththu

Female : Semeenae semmeenae ungitta sonnaenae
Malai saathi ponnukku madalvaazhai kannukku

Female : Kalyaana maalai kondu vaa vaa
Manjal thaaliyum kungumamum thaa thaa

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

குழு : தானான தானனான தானானா….
தானான தானனான தானானா….

பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

பெண் : கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்

ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்
பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம்

ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

குழு : ஆ……ஆ……ஆ…..ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ…..

ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல் ஒன்னு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே

பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இளநாத்து
ஓடை நீரின்றி வாடும் இளநாத்து

பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here