Singers : K. S. Chithra and Arun Mozhi

Music by : Sirpy

Female : Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Idhu paruvathoda kooththu

Female : Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Male : Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu

Female : Thendralum vanthathadi
Nalla saethiyum sonnathadi
Male : Chandhira sooriyanum
Vanthu sammatham endrathadi

Female : Antha vaanavil thoranaththa
Vanthu vasalil kattunga kummiya thattunga

Male : Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu

Male : Maangala lakshmi mamatharasthaa sri
Jeya sekari aaraththa varuni
Karumaa kadaatchi kaamaeshwari

Chorus : ……………………

Male : Aavaaram poova thottu
Anga inga ponna thottu
Yaedhetho aanathadi enakkuththaan…haan

Female : Aagaathu naalu idhu
Iyer vanthu sonna pinnum
Koodaathu machchaanukku nenappuththaan

Male : Thondaikkuzhi vaththippochchu
Thaagamthaan thaagamthaan
Saamakkozhi koovuthadi vaa…aahaa haan

Female : Puththi ketta machchaanukku
Kovamthaan kovanthaan
Pulla onnu peththu tharava

Male : Antha sangathi pesidaththaan
Alli santhanam poosidaththaan
Adi koovura kozhiya koodaiyil amukki

Female : Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu

Chorus : …………………

Female : …………………

Female : Aththaanin aasaiyila
Alli vachcha muththam ellaam
Kai kaalu molaichchu vanthu sirikkuthae
Thaaththaavin jaadaiyila suththi varum pera pulla
Thottaalae vellai mudi karukkuthae

Male : Thikki thikki pesurappo
Thaen angae therikkithu
Achchu vellam kooda kasakkum

Female : Thangamani thottililae thoongura sooriyan
Yaethaetho enni sirikkum

Male : Chinna thangachchi venumunnu
Paiyan sonnathu ketkalaiyaa
Namma kattila thodaicchhu thottila kattu

Female : Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu
Male : Semparuththi poo saelaiya katti
Padikkuthu oru paattu idhu paruvaththoda kooththu

Female : Thendralum vanthathadi
Nalla saethiyum sonnathadi
Male : Chandhira sooriyanum
Vanthu sammatham endrathadi
Antha vaanavil thoranaththa
Vanthu vasalil kattunga kummiya thattunga

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண்மொழி

இசையமைப்பாளர் : சிற்பி

பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
இது பருவத்தோட கூத்து

பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
ஆண் : செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து

பெண் : தென்றலும் வந்ததடி
நல்ல சேதியும் சொன்னதடி
ஆண் : சந்திர சூரியனும்
வந்து சம்மதம் என்றதடி

பெண் : அந்த வானவில் தோரணத்த……
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க

ஆண் : செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து

ஆண் : மாங்கல்ய லட்சுமி மமதரஸ்தா ஸ்ரீ
ஜெய சேகரி ஆரத்த வருணி
கருமா கடாட்சி காமேஸ்வரி

குழு : ஆ……ஆ…..ஆ…..ஆ….
அ……ஆ….அ…..ஆ…….
ஆ……ஆ…..ஆ…..ஆ….

ஆண் : ஆவாரம் பூவ தொட்டு
அங்க இங்க பொண்ண தொட்டு
ஏதேதோ ஆனதடி எனக்குத்தான்….ஹான்

பெண் : ஆகாது நாளு இது
ஐயர் வந்து சொன்ன பின்னும்
கூடாது மச்சானுக்கு நெனப்புத்தான்

ஆண் : தொண்டைக்குழி வத்திப்போச்சு
தாகம்தான் தாகம்தான்
சாமக்கோழி கூவுதடி வா…..ஆஹா ஹான்

பெண் : புத்தி கெட்ட மச்சானுக்கு
கோவம்தான் கோவம்தான்
புள்ள ஒன்னு பெத்து தரவா…..

ஆண் : அந்த சங்கதி பேசிடத்தான்
அள்ளி சந்தனம் பூசிடத்தான்
அடி கூவுற கோழிய கூடையில் அமுக்கி

பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து

குழு : ………………………………..

பெண் : ……………………………….

பெண் : அத்தானின் ஆசையில
அள்ளி வச்ச முத்தம் எல்லாம்
கை காலு மொளைச்சு வந்து சிரிக்குதே
தாத்தாவின் ஜாடையில சுத்தி வரும் பேர புள்ள
தொட்டாலே வெள்ளை முடி கருக்குதே

ஆண் : திக்கி திக்கி பேசுறப்போ
தேன் அங்கே தெறிக்கிது
அச்சு வெல்லம் கூட கசக்கும்…..

பெண் : தங்கமணி தொட்டிலிலே தூங்குற சூரியன்
ஏதேதோ எண்ணி சிரிக்கும்

ஆண் : சின்ன தங்கச்சி வேணுமுன்னு
பையன் சொன்னது கேட்கலையா
நம்ம கட்டில தொடைச்சு தொட்டில கட்டு

பெண் : செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து
ஆண் : செம்பருத்தி பூ சேலையகட்டி
படிக்குது ஒரு பாட்டு இது பருவத்தோட கூத்து

பெண் : தென்றலும் வந்ததடி
நல்ல சேதியும் சொன்னதடி
சந்திர சூரியனும்
வந்து சம்மதம் என்றதடி
அந்த வானவில் தோரணத்த
வந்து வாசலில் கட்டுங்க கும்மிய தட்டுங்க

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here