Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Female Chorus : Thandhaanat thandhanana
Thandhanat thandhana nana
Thandhaanat thandhanana
Thandhanat thandhanana
Thaanat thandhaanaa thaanat thandhaanaa

Male : Sendhoora paandikkoru sodi kili
Sodi kili kooda
Sola karudhu pola thola thottu
Thola thottu aada

Male : Sendhoora paandikkoru sodi kili
Sodi kili kooda
Sola karudhu pola thola thottu
Thola thottu aada

Male : Kaadhal paattedukkum vayasu idhu
Kaettu kiru kirukkum manasu idhu
Poruthiru maanae pasumara thaenae
Nenachadhu neravaerum

Female : Naala sendhoora paandikkoru sodi kili
Sodi kili kooda
Sola karudhu pola thola thottu
Thola thottu aada

Female : Uchi mela mudinju vecha
Marukkozhundhu vaasam
Unnudaiya pera cholli
Dhesa muzhukka veesum

Male : Kallu mela sedhuki vecha
Kavidhai indha naesam
Ippirappu yeppirappu
Thodarum indha paasam

Female : Sorum kudineerum venaa maamaa
Unna paathalae

Male : Aarum pasiyaarum thaanaa
Aasa mozhi kaettaalae

Female : Onna pirinjirukka
Thannanthanichirukka
Ammammaadi appappaadi
Em manasu othukkaadhu

Male : Ahaaha hahhaa
Sendhoora paandikkoru sodi kili
Sodi kili kooda
Female : Sola karudhu pola thola thottu
Thola thottu aada…aa…

Female Chorus : Lalala lalla lallaala lalalalaa
Laala lalalaa laala lalalaa laala laala laa

Female : Onna chaera porappeduthu
Urugum indha maadhu
Thekku thesa thendralidam
Dhenamum vidum thoodhu

Male : Amman koiyil silai ezhundhu
Asanju varum podhu
Ul manasu thatthalikkum
Urakkam enbadhaedhu

Female : Nee thaan enna theenda theenda
Yaedho oru noyaachu

Male : Naan thaan unna
Seendi seendi paathu romba naalaachu

Female : Konjam edam koduthaa
Pacha kodi pudichaa
Ethanaiyo vitthaigala ippavae nee kaattuvae

Male : Hahaha hahahaa

Female : Sendhoora paandikkoru sodi kili
Sodi kili kooda
Male : Thandha nannaa thanannaa
Female : Sola karudhu pola thola thottu
Thola thottu aada
Male : Thandha nannaa thanannaa

Female : Kaadhal paattedukkum
Vayasu idhu
Kaettu kiru kirukkum manasu idhu

Male : Poruthiru maanae pasumara thaenae
Nenachadhu neravaerum

Female : Naala sendhoora paandikkoru sodi kili
Sodi kili kooda
Male : Sola karudhu pola thola thottu
Thola thottu aada

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் குழு : ……………………………….

ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

ஆண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனைச்சது நிறைவேறும்

பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

பெண் : உச்சிமேலே முடிஞ்சு வெச்ச
மரிக்கொழுந்து வாசம்
உன்னுடைய பேரைச் சொல்லி
திசை முழுக்க வீசும்

ஆண் : கல்லு மேல செதுக்கி வச்ச
கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும்
தொடரும் இந்த பாசம்

பெண் : சோறும் குடிநீரும் வேணாம்
மாமா உன்னை பார்த்தாலே

ஆண் : ஆறும் பசியாறும் தானா
ஆசை மொழி கேட்டாலே

பெண் : உன்னை பிரிஞ்சிருக்க
தன்னந்தனிச்சிருக்க
அம்மம்மாடி அப்பப்பாடி
என் மனசு ஒத்துக்காது

ஆண் : அஹாஹா ஹஹ்ஹா
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
பெண் : சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…ஆ….

பெண் குழு : லலல லல்ல லல்லால லலலலா
லால லலலா லால லலலா லால லால லா

பெண் : உன்னைச்சேர பொறப்பெடுத்து
உருகும் இந்த மாது
தெற்கு திசை தென்றலிடும்
தினமும் விடு தூது

ஆண் : அம்மன் கோயில் சிலையெழுந்து
அசைந்து வரும் போது
உள் மனசு தத்தளிக்கும்
உறக்கமென்பது ஏது

பெண் : நீதான் என்னை தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நோயாச்சு

ஆண் : நான்தான் உன்னை
சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு

பெண் : கொஞ்சம் இடம் கொடுத்தா
பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை
இப்பவே நீ காட்டிடுவே

ஆண் : ஹஹஹா ஹஹஹா

பெண் : செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
ஆண் : தந்த நன்னா தனன்னா
பெண் : சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
ஆண் : தந்த நன்னா தனன்னா

பெண் : காதல் பாட்டு எடுக்கும்
வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது

ஆண் : பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனைச்சது நிறைவேறும்

பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
ஆண் : சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here