Singers : Dhanraj Manickam, Keerthi Iyer and Kannan

Music by : Navaneethan

Male : Sendren sendren kaalgal sella
Iravum pagalum maarum mella
Mounam mounam mozhiyaai
Maarum neramoo

Female : Velicham velicham iravinai vellum
Vidhaigal ellam maramaai maarum
Siragugal mulaithu latchiyam nooki
Un payanamaa

Female : Podhum podhum vaedhanai podhum
Iraiyai thaedum paravaiyai polae
Engum suttri thirivom vaa vaa..aa…aa..
Neeyum naanum naamaai maarum
Neram neram adhigam illai
Latchiyam nichayam vellum oru naal..aa…aa…

Female : ………………………….

Female : Wohaa..aa…aa..lalalal laa laa laa
Wohaa..aa…aa..lalalal laa laa laa
Lalalala lalalala lalalala aaa…

Male : Viyarvaigal ellam kurudhiyaai maari
Paadhaigal ellam kallum mullum endraalum
Adhan meedhu nadappen pennae…naan
Valithaalum sirippenae kaaranam
Unnai ninaippenae
Imai mooda maruthaalum
Seekiram imayam thoduvenae

Female : Indha payanam vegu thooram illai
Undhan muyarchi adhu thorpadhillai
Ivai yaavum vidhi mudiyum varai
Nee poraadudaa nanbanae…thozhanae…kaadhalae…
Eh eh eh eh eh hae…..

Male : Sendren sendren kaalgal sella
Iravum pagalum maarum mella
Mounam mounam mozhiyaai
Maarum neramoo

Male : Velicham velicham iravinai vellum
Vidhaigal ellam maramaai maarum
Siragugal mulaithu latchiyam nooki
En payanamoo…payanamoo..payanamoo
Aaa….aaa….aaa…ooo….aa…
Female : Hae…..eh…hae

பாடகர்கள் : தன்ராஜ் மாணிக்கம், கீர்த்தி ஐயர் மற்றும் கண்ணன்

இசையமைப்பாளர் : நவநீதன்

ஆண் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ

பெண் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
உன் பயணமா

பெண் : போதும் போதும் வேதனை பொது
இறையை தேடும் பறவையை போலே
எங்கும் சுற்றி திரிவோம் வா வா…..ஆ…..ஆ…
நீயும் நானும் நாமாய் மாறும்
நேரம் நேரம் அதிகம் இல்லை
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாள்….ஆ…..ஆ….

பெண் : …………………………

பெண் : வோஹா…..ஆ…..ஆ….லல்லல் லா லா லா
வோஹா…..ஆ…..ஆ….லல்லல் லா லா லா
லலலல லலலல லலலல ஆஅ…..

ஆண் : வியர்வைகள் எல்லாம் குருதியாய் மாறி
பாதைகள் எல்லாம் கல்லும் முள்ளும் என்றாலும்
அதன் மீது நடப்பேன் பெண்ணே….நான்
வலித்தாலும் சிரிப்பேனே காரணம்
உன்னை நினைப்பேனே
இமை மூட மறுத்தாலும்
சீக்கிரம் இமயம் தொடுவேனே

பெண் : இந்த பயணம் வெகு தூரம் இல்லை
உந்தன் முயற்சி அது தோற்பதில்லை
இவை யாவும் விதி முடியும் வரை
நீ போராடுடா நண்பனே…..தோழனே…..காதலே
ஏ ஏ ஏ ஏ ஏ ஹே

ஆண் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ

ஆண் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
என் பயணமோ…..பயணமோ…..பயணமோ
ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஓஒ…..ஆ…..
பெண் : ஹே….எஹ்….ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here