Singer : Anitha Karthikeyan

Music by : M. Ghibran

Chorus : Hmmm …mmm….mmm…
Hmmm …mmm….mmm…

Female : Senga soola kaara
Senga soola kaara
Kanja kallu venthu poochu vaada
Senga soola kaara..
Senga soola kaara..
Kanja kallu venthu poochu vaada..
Megam koodi iruti poochu vaadaa..

Female : Sutta sutta mannu kallachu
Natta natta kallu veedachu
Nachu nachu patta namma
Pozappu thaan pacha manna poochu

Female : Vitha vitha kallu ennachu
Vinna vinna thottu ninnaachu
Mannu kuzhi poola namma parampara
Pallam aagi poochu

Female : Aiyanaaru saamy
Azuthu theerthu paarthom
Sooranaketta saamy
Sootha thaana kettom

Female : Kaalavaasal kangu poda
Kali mulla vetti vaada

Female : Senga soola kaara..
Senga soola kaara..
Kanja kallu venthu poochu vaada..
Megam koodi iruti poochu vaadaa..

Female : Mannu mannu mattum sooraga
Makka makka vazunthu varaaga
Male : Mazhai vara pogudhu
Mazhai vara pogudhu
Female : Mazha mazha vanthu
Mannu karaigaiyil
Makka enga poga

Female : Ittha kali mannu vegaathu
Enga thala mura maarathu
Manna kindi vazhum mannu puzuvukku
Veedu vaasal yethu …..

Female : Aiyanaaru saamy
Kanna thiranthu paaru
Enga sanam vazha
Onna vita yaaru

Female : Ethirkaalam unakkaga
Ettu ettu vachu vaada
Thanthaanae nanae
Thanthananae nanae

Female : Verva thanni veetukulla
Velakku yethum vaada
Verva thanni veetukulla
Velakku yethum vaada…….

பாடகி : அனிதா கார்த்திகேயன்

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

குழு : ம்…..ம்…..ம்….
ம்….ம்…..ம்….

பெண் : செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
செங்கல் சூலைக்காரா..
செங்கல் சூலைக்காரா..
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா

பெண் : சுட்ட சுட்ட
மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சுப் பட்ட நம்ம
பொழப்புதான் பச்ச
மண்ணா போச்சே

பெண் : வித்த வித்த
கல்லு என்னாச்சு
வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு
மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை
பள்ளம் ஆகிப்போச்சே

பெண் : அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணைக்கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்

பெண் : கால வாச தந்துப்போட
கள்ளி முள்ளு வெட்டி வாடா

பெண் : செங்கல் சூலைக்காரா..
செங்கல் சூலைக்காரா..
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா

பெண் : மண்ணு மண்ணு
மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக
மழை வர போகுது
மழை வர போகுது
மழை மழை வந்து
மண்ணு கரைகையில்
மக்க எங்க போக

பெண் : இந்த களி மண்ணு வேகாது
எங்க தலைமுறை மாறாது
மண்ண தீண்டி வாழும்
மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது

பெண் : அய்யனாரு சாமி
கண்ணு தொறந்து பாரு
எங்க சனம் வாழ
ஒன்ன விட்டா யாரு

பெண் : எதிர்காலம் உனக்காக
எட்டு எட்டு வச்சிவாடா…
தந்தானே தானே
தந்தன்னானே தானே

பெண் : வேர்வை தண்ணி
வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here