Sengamma Angamma JIl JIl Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and T. V. Rathinam” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Villiputhan”.

Singers : Seerkazhi Govindarajan and T. V. Rathinam

Music by : G. Ramanathan

Lyrics by : Villiputhan

Female : Sengammaa angammaa jil jil mangammaa
Idhu sengammaa idhu angammaa
Idhu jil jil mangammaa
Idhaiyum athaiyum paaththu paaththu
Ilikkaathae summaa
Idhaiyum athaiyum paaththu paaththu
Ilikkaathae summaa

Female : Sengammaa angammaa jil jil mangammaa

Male : Sarthaammaa sarthaammaa sarthammaa….

Female : Pazhaththai kanda vowvvaa polae
Parakkaathae en rasaa
Pazhaththai kanda vowvvaa polae
Parakkaathae en rasaa

Female : Panthayaminnaa pazhaiyathuyinnu
Ennividaathae lesaa
Panthayaminnaa pazhaiyathuyinnu
Ennividaathae lesaa

Female : Idhulae siranthava yaaru edhanaal osanthava kooru
Idhulae siranthava yaaru edhanaal osanthava kooru
Rendula onnu therinjaayingae
Rendula onnu therinjaayingae
Theerum thagaraaru idhu sengammaa
Male : Ada sarthammaa
Female : Idhu angammaa
Male : Ada sarthammaa
Female : Idhu jil jil mangammaa
Male : Ada sarthammaa
Female : Idhu sengammaa angammaa

Female : Sootcham purinju sonnaa kazhuththai
Neettuven munnaalae
Sootcham purinju sonnaa kazhuththai
Neettuven munnaalae

Female : Sorkkam ulagil irukkuthu
Adhai naan kaattuven pinnaale
Sorkkam ulagil irukkuthu
Adhai naan kaattuven pinnaale

Female : Adhirshtam unakku irukkaa
Avarukkuththaan adhu irukkaa
Adhirshtam unakku irukkaa
Avarukkuththaan adhu irukkaa

Female : Aaraainji oru mudivu pannaamae
Aadaathae en kirukkaa
Aaraainji oru mudivu pannaamae
Aadaathae en kirukkaa…

Male : Sarthaamma sarthaamma sarthaammaa
Sarthaamma sarthaamma sarthaammaa

Female : Idhu sengammaa
Male : Ada sarthaammaa
Female : Idhu angammaa
Male : Ada sarthaammaa
Female : Idhu jiljil mangammaa

Female : Idhu sengammaa…idhu angammaaa
Idhu jil jil mangammaa
Idhaiyum adhaiyum paaththu paththu
Ilikkaathae chummaa
Idhaiyum adhaiyum paaththu paththu
Ilikkaathae chummaa

Female : Idhu sengammaa idhu angammaa
Idhu jiljil mangammaa

Male : Sarthaamma sarthaamma sarthaammaa…

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி. வி.
இரத்தினம்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : வில்லிபுத்தன்

பெண் : செங்கம்மா அங்கம்மா ஜில்ஜில் மங்கம்மா
இது செங்கம்மா இது அங்கம்மா
இது ஜில் ஜில் மங்கம்மா
இதையும் அதையும் பாத்துப் பாத்து
இளிக்காதே சும்மா……
இதையும் அதையும் பாத்துப் பாத்து
இளிக்காதே சும்மா……

பெண் : செங்கம்மா அங்கம்மா ஜில்ஜில் மங்கம்மா

ஆண் : சர்தாம்மா சர்தாம்மா சர்தாம்மா….

பெண் : பழத்தைக் கண்ட வௌவா போலே
பறக்காதே என் ராசா
பழத்தைக் கண்ட வௌவா போலே
பறக்காதே என் ராசா

பெண் : பந்தயமின்னா பழையதுயின்னு
எண்ணிவிடாதே லேசா
பந்தயமின்னா பழையதுயின்னு
எண்ணிவிடாதே லேசா

பெண் : இதுலே சிறந்தவ யாரு எதனால் ஒசந்தவ கூறு
இதுலே சிறந்தவ யாரு எதனால் ஒசந்தவ கூறு
ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாயிங்கே
ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாயிங்கே
தீரும் தகராறு இது செங்கம்மா…..
ஆண் : அட சர்தாம்மா
பெண் : இது அங்கம்மா
ஆண் : அட சர்தாம்மா
பெண் : இது ஜில்ஜில் மங்கம்மா
ஆண் : அட சர்தாம்மா…..
பெண் : இது செங்கம்மா…அங்கம்மா

பெண் : சூட்சம் புரிஞ்சு சொன்னா கழுத்தை
நீட்டுவேன் முன்னாலே
சூட்சம் புரிஞ்சு சொன்னா கழுத்தை
நீட்டுவேன் முன்னாலே

பெண் : சொர்க்கம் உலகில் இருக்குது அதை நான்
காட்டுவேன் பின்னாலே
சொர்க்கம் உலகில் இருக்குது அதை நான்
காட்டுவேன் பின்னாலே

பெண் : அதிர்ஷ்டம் உனக்கு இருக்கா
அவருக்குத்தான் அது இருக்கா
அதிர்ஷ்டம் உனக்கு இருக்கா
அவருக்குத்தான் அது இருக்கா

பெண் : ஆராய்ஞ்சி ஒரு முடிவு பண்ணாமே
ஆடாதே என் கிறுக்கா…..
ஆராய்ஞ்சி ஒரு முடிவு பண்ணாமே
ஆடாதே என் கிறுக்கா…..

ஆண் : சர்தாம்மா சர்தாம்மா சர்தாம்மா….
சர்தாம்மா சர்தாம்மா சர்தாம்மா….

பெண் : இது செங்கம்மா…..
ஆண் : அட சர்தாம்மா
பெண் : இது அங்கம்மா
ஆண் : அட சர்தாம்மா
பெண் : இது ஜில்ஜில் மங்கம்மா

பெண் : இது செங்கம்மா…இது அங்கம்மா
இது ஜில் ஜில் மங்கம்மா
இதையும் அதையும் பாத்துப் பாத்து
இளிக்காதே சும்மா……
இதையும் அதையும் பாத்துப் பாத்து
இளிக்காதே சும்மா……

பெண் : இது செங்கம்மா…இது அங்கம்மா
இது ஜில் ஜில் மங்கம்மா

ஆண் : சர்தாம்மா சர்தாம்மா சர்தாம்மா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here