Singer : Aditya RK

Music by : Ved Shanker Sugavanam

Male : Sengandhal pennae selladhae vinnae
Ennodu innum kadhai pesa vaa
Kannodu kannae kan theenda kannae
Unnodu naanum nadai poda vaa

Male : Hey iragi neethanae
Nenjellaam nee paranthaayae
En azhagi unnaalae

Male : Chotta chotta mazhai tharuthae
Kitta kitta vaanam varuthae
Undhan arugae irukkum nodiyae
Ada innum minnal neezhadha

Male : Vatta vatta vazha karamae
Thottu nadanthida sugamae
Sol adiyae sellum vazhiyae
Ada innum konjam pogadha

Male : Sengandhal pennae selladhae vinnae
Ennodu innum kadhai pesa vaa
Kannodu kannae kan theenda kannae
Unnodu naanum nadai poda vaa

Male : Nee kadala alaiya nuraiyaa
Karaiyanen naanae
Nee nilava mugizha vinmeenaa
Un vaanam naan

Male : Vinnai thaandi kooda
Kalgal nadai podumae
Unnai thaandi ennal poga mudiyadhae

Male : Sengandhal pennae selladhae vinnae
Ennodu innum kadhai pesa vaa
Kannodu kannae kan theenda kannae
Unnodu naanum nadai poda vaa

Male : Sengandhal pennae selladhae vinnae
Ennodu innum kadhai pesa vaa
Kannodu kannae kan theenda kannae
Unnodu naanum nadai poda vaa

பாடகர்  : ஆதித்யா ஆர். கே

இசை அமைப்பாளர் : வேத் ஷங்கர் சுகவனம்

ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா

ஆண் : ஹே இறகி நீதானே
நெஞ்செல்லாம் நீ பறந்தாயே
என் அழகி உன்னாலே

ஆண் : சொட்ட சொட்ட மழை தருதே
கிட்ட கிட்ட வானம் வருதே
உந்தன் அருகே இருக்கும் நொடியே
ஆட இன்னும் மின்னல் நீளாதா

ஆண் : வட்ட வட்ட வல கரமே
தொட்டு நடந்திட சுகமே
சொல்ல அடியே செல்லும் வழியே
அட இன்னும் கொஞ்சம் போகாதா

ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா

ஆண் : நீ கடல் அலையா நுரையா
கறையானேன் நானே
நீ நிலவா முகிலா விண்மீனா
உன் வானம் நான்

ஆண் : விண்ணை தாண்டி கூட
கால்கள் நடை போடுமே
உன்னை தாண்டி என்னால் போக முடியாதே

ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா

ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே
என்னோடு இன்னும் கதை பேச வா
கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே
உன்னோடு நானும் நடை போடா வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here