Singers : Mano and Sindhu

Music by : Shankar Ganesh

Male : Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female : Mannavan konjidum painkili
Naanthaan neeyae vaa vaa

Male : Minnidum vaanamae
Sollungal vaazhththukkal
Female : Yaegaantha velaiyae
Edhir varuthae thazhuvida vaa

Male : Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female : Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa

Male : Azhago iththanai azhago
Kaniyae yaekkamum vanthathu kanmani
Female : Arugae unnathu sugamo
Adhanaal pongidum manmatha nenjangal

Male : Naanoru nee veru vedhangalo
Aadaatho aadaatho ponnoonjalae
Female : Ellaamae ullaasa oorkolamae
Unnaalae mogaththil muththaadumae

Male : Kadhali kadhali vaadi kattikkavaa
Female : Pokkiri aalaa unna ennikkavaa
Male : Kadhali kadhali vaadi kattikkavaa
Female : Pokkiri aalaa unna ennikkavaa
Male : Ninaivil varuvaal dhinamum
Magizhum yaedho ullaasamae

Female : Mannavan konjidum paingkili
Naanthaan neyae vaa vaa
Male : Sengani endrida
Senthalai needhaan jodi naamae

Female : Arivaen muththam tharuvaen
Nalamae mangala vaazhkkai sugamundu
Male : Pazhagi vilagum mayakkam
Madhiyil thanguthu malligai poochendu

Female : Ennaiyum unnaiyum sonthangalaai
Enellaam solliyae kottungalaen
Male : Un ooru en peru pesattumae
Manjaththil mayangum nam nenjamae

Female : Punnagai naattiya mangala naayaganae
Male : Kannamum kannamum saernthida sugamaagumae
Female : Punnagai naattiya mangala naayaganae
Male : Kannamum kannamum saernthida sugamaagumae
Female : Dhinamum tharuvaai magizhum
Nenjil yaedho ulaasamae

Male : Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female : Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa

Male : Minnidum vaanamae
Sollungal vaazhththukkal
Female : Yaegaantha velaiyae
Edhir varuthae thazhuvida vaa

Male : Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female : Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa

பாடகர்கள் : மனோ மற்றும் சிந்து

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா

ஆண் : மின்னிடும் வானமே
சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
பெண் : ஏகாந்த வேளையே
எதிர் வருதே தழுவிட வா

ஆண் : செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா

ஆண் : அழகோ இத்தனை அழகோ
கனியே ஏக்கமும் வந்தது கண்மணி
பெண் : அருகே உன்னது சுகமோ
அதனால் பொங்கிடும் மன்மத நெஞ்சங்கள்

ஆண் : நானொரு நீ வேறு வேதங்களா
ஆடாதோ ஆடாதோ பொன்னூஞ்சலே
பெண் : எல்லாமே உல்லாச ஊர்கோலமே
உன்னாலே மோகத்தில் முத்தாடுமே

ஆண் : காதலி காதலி வாடி கட்டிக்க வா
பெண் : போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா
ஆண் : காதலி காதலி வாடி கட்டிக்க வா
பெண் : போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா
ஆண் : நினைவில் வருவாள் தினமும்
மகிழும் ஏதோ உல்லாசமே

பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா

ஆண் : செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே

பெண் : அறிவேன் முத்தம் தருவேன்
நலமே மங்கல வாழ்க்கை சுகமுண்டு
ஆண் : பழகி விலகும் மயக்கம்
மதியில் தங்குது மல்லிகை பூச்செண்டு

பெண் : என்னையும் உன்னையும் சொந்தங்களாய்
எங்கெல்லாம் சொல்லியே கொட்டுங்களேன்
ஆண் : உன் பேரு என் பேரு பேசட்டுமே
மஞ்சத்தில் மயங்கும் நம் நெஞ்சமே

பெண் : புன்னகை நாட்டிய மங்கல நாயகனே
ஆண் : கன்னமும் கன்னமும் சேர்ந்திட சுகமாகுமே
பெண் : புன்னகை நாட்டிய மங்கல நாயகனே
ஆண் : கன்னமும் கன்னமும் சேர்ந்திட சுகமாகுமே
பெண் : தினமும் தருவாய் மகிழும்
நெஞ்சில் ஏதோ உல்லாசமே….

ஆண் : செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா

ஆண் : மின்னிடும் வானமே
சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
பெண் : ஏகாந்த வேளையே
எதிர் வருதே தழுவிட வா

ஆண் : செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here