Singers : Gangai Amaran and Priya Himesh

Music by : G. V. Prakash Kumar

Male : Senneer thaanaa
Senneer thaanaa
Senthaeneeril sempaathi
Kanneer thaanaa
Nyaayam thaanaa
Nyaayam thaanaa
Or ezhaikku kaikooli
Kaayam thaanaa

Male : Aandaikku oru paadi
Aavi pochae
Attaikku saripaadhi
Raththam pochae
Enga melu kaalu
Verum tholaa pochae
Adhu kangaani seruppukku
Thothaa pochae

Male : Senneer thaanaa
Senneer thaanaa
Senthaeneeril sempaathi
Kanneer thaanaa
Nyaayam thaanaa
Nyaayam thaanaa
Or ezhaikku kaikooli
Kaayam thaanaa

Male : Ye…. oosi mazhaiyae
Oosi mazhaiyae
Enga udaloadu uyir soodu
Aththupochae
Ye…… oodhakkaathae
Oodhakkaathae
Enga poorveega porvaiyum
Poththu pochae

Male : Dhegathil ulla elumbukku
Oru veri naaiyum
Thora naaiyum modhudhey
Maanathil vaazhum nenjamo
Than maaraappai
Thaaraamal odudhae
Uyir kaappaatrum dheivangal
Kan moodudhae… ooo oo oo oo

Female : Ooo ooo oo oo oo ooo oo
Oo ooo ooo ooo
Oooo oo ooo ooo ooo ooo ooo

Male : Oor ellaam vittu
Nnam ilamai kettu
Naam veliyaanom
Poonaikku vaakkapattu
Oru maanangettu
Siru soaru thinbom
Paei mazhaiyodum
Paniyodum thookkangettu

Male : Paambukku pasi vandhadhae
Oru siru kozhi allaadum koottilae
Yaanaiyin perum kaalilae
Siru kaalaangal ennaagum kaattilae
Ival uyir kaatha
Oru soththum paripogudhae

Female : Ooo ooo oo oo oo ooo oo
Oo ooo ooo ooo
Oooo oo ooo ooo ooo ooo ooo

Male : Senneer thaanaa
Senneer thaanaa
Senthaeneeril sempaathi
Kanneer thaanaa
Nyaayam thaanaa
Nyaayam thaanaa
Or ezhaikku kaikooli
Kaayam thaanaa

Male : Aandaikku oru paadi
Aavi pochae
Attaikku saripaadhi
Raththam pochae
Enga melu kaalu
Verum tholaa pochae
Adhu kangaani seruppukku
Thothaa pochae

Female : Ooo ooo oo oo oo ooo oo
Oo ooo ooo ooo
Oooo oo ooo ooo ooo ooo ooo

Female : Ooo ooo oo oo oo
Oo ooo ooo ooo

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் பிரியா ஹிமேஷ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி
கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை
கூலி காயம் தானா

ஆண் : ஆண்டைக்கு ஒரு பாதி
ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி
ரத்தம் போச்சே
எங்க மேலு காலு
வெறும் தோலா போச்சே
அது கங்கானி செருப்புக்கு
தோதா போச்சு

ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி
கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை
கூலி காயம் தானா

ஆண் : ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு
அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும்
பொத்துப் போச்சே

ஆண் : தேகத்தில் உள்ள எழும்புக்கு
ஒரு வெறி நாயும்
துரை நாயும் மோதுதே
மானத்தில் வாழும் நெஞ்சமோ
தன்மானத்தை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும்
தெய்வங்கள் கண் மூடுதே ஓ…..

பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ….
ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ……

ஆண் : ஊரெல்லாம் விட்டு
நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம்
பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு
சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும்
பனியோடும் தூக்கங்கெட்டு

ஆண் : பாம்புக்கு பசி வந்ததே
ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே
சிறு காலான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு
சொத்தும் பரிபோனதே…

பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ….
ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ……

ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி
கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை
கூலி காயம் தானா

ஆண் : ஆண்டைக்கு ஒரு பாதி
ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி
ரத்தம் போச்சே
எங்க மேலு காலு
வெறும் தோலா போச்சே
அது கங்கானி செருப்புக்கு
தோதா போச்சு

பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ….
ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here