Singer : Jithin Raj

Music by : D. Imman and Rajesh

Lyrics by : Yugabharathi

Male : Senthaamarai adi senthaamarai
Silu silu paarvaiyil silaakurae
Senthaamarai adi senthaamarai
Siripilum yen enna mallaathurae

Male : Ara koraya nee pesum pechil
Nada oda maara paranthendi
Podhaiyala paatha ezha pola
Viyapula keezha viluthendi
Paavam paatha
Kadhal paata kelambuthadi

Male : Senthaamarai adi senthaamarai
Silu silu paarvaiyil silaakurae
Senthaamarai adi senthaamarai
Siripilum yen enna mallaathurae

Male : Ara koraya nee pesum pechil
Nada oda maara paranthendi
Podhaiyala paatha ezha pola
Viyapula keezha viluthendi
Paavam paatha
Kadhal paata kelambuthadi

Male : Nerungi nee irundhalae podhum
Nelavukae nediyerum yerum
Nenjula engayo oru oothu
Sattunu ponguthae ona paathu

Male : Puzhudhi theruvu mela
Kudhicha thavala kooda
Maarudhaey pudhu roosa
Valvi kolusu oosaa
Manasil karagam aada
Aaguren ara loosa

Male : Kannadi oonjalu kaadhalae
Vandhae nee aadanum mela mela

Male : Senthaamarai adi senthaamarai
Silu silu paarvaiyil silaakurae
Senthaamarai adi senthaamarai
Siripilum yen enna mallaathurae

Male : Veliyila nanum vesham poda
Manasaiyum nee than padham paatha
Ragasiya seathi naalum pesa
Odhingiyum vaaren pasi aatha
Moola veenga moonae vaartha
Varam kodutha

Male : Senthaamarai adi senthaamarai
Silu silu paarvaiyil silaakurae
Senthaamarai adi senthaamarai
Siripilum yen enna mallaathurae

பாடகர்கள் : ஜித்தின் ராஜ்

இசை அமைப்பாளர் : டி. இமான் மற்றும் ராஜேஷ்

பாடல் ஆசிரியர்  : யுகபாரதி

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்
நட உட மாற பறந்தேன்டி
புதையல பார்த்த ஏழை போல
வியப்புல கீழ விழுந்தேண்டி
பாவம் பாத்தா
காதல் பாட்டா கெளம்புதடி

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்
நட உட மாற பறந்தேன்டி
புதையல பார்த்த ஏழை போல
வியப்புல கீழ விழுந்தேண்டி
பாவம் பாத்தா
காதல் பாட்டா கெளம்புதடி

ஆண் : நெருங்கி நீ இருந்தாலே போதும்
நிலவுக்கே நெடியேறும் ஏறும்
நெஞ்சுல எங்கேயோ ஒரு ஊத்து
சட்டுன்னு பொங்குதே உன பாத்து

ஆண் : புழுதித் தெரு மேல
குதிச்ச தவள கூட
மாறுதே புது ரோசா
வளவி கொலுசா ஓச
மனசில் கரகம் ஆட
ஆகுறேன் அர லூசா

ஆண் : கண்ணாடி ஊஞ்சலு காதலே
வந்தே நீ ஆடனும் மேல மேல

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற

ஆண் : வெளியில நானும் வேசம் போட
மனசையும் நீ தான் பாம் பாத்த
ரகசிய சேதி நாளும் பேச
ஓதுங்கியும் வாரேன் பசி ஆத்த
மூள வீங்க மூனே வார்த்த வரம்கொடுத்த

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை
சிலு சிலு பார்வையில் சில்லாகுற
செந்தாமரை அடி செந்தாமரை
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here