Singer : Shahul Hameed

Music by : A. R. Rahman

Male : Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae

Male : Nesavu seiyum thirunaattil
Neechal udaiyil alayiriyae
Kanavan mattum kaanum azhagai
Kadaigal pootu kaaturiyae…

Male : Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Nesavu seiyum thirunaattil
Neechal udaiyil alayiriyae
Kanavan mattum kaanum azhagai
Kadaigal pootu kaaturiyae…

Male : Elantha kaatil poranthava thaanae
London model nadai ethukku
Kaanjeepurangal jolikindra pothu
Kaathu vaangum udai ethukku

Male : Udambu verkum ushna naatil
Urasi pesum style ethukku
Takkar kungumam manakum naatil
Sticker pootu unakku ethukku…

Male : Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Nesavu seiyum thirunaattil
Neechal udaiyil alayiriyae
Kanavan mattum kaanum azhagai
Kadaigal pootu kaaturiyae…

Male : Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Nesavu seiyum thirunaattil
Neechal udaiyil alayiriyae

Male : Karpu enbathu pirpokku illa
Kavasam endrae therinjikanum
Kaatril mithakum kaarkuzhal pinni
Kanaga pookal aninjikanum

Male : Pazhamai veru pazhasu veru
Verupaatta arinjikanum
Puratchi engae malarchi engae
Purunji neeyum nadandhukanum…

Male : Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Nesavu seiyum thirunaattil
Neechal udaiyil alayiriyae
Kanavan mattum kaanum azhagai
Kadaigal pootu kaaturiyae…

Male : Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae
Senthamizh naattu thamizhachiyae
Sela udutha thayanguriyae….

பாடகர் : ஷாகுல் ஹமீத்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே

ஆண் : நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே

ஆண் : எலந்த காட்டில் பொறந்தவ தானே
லண்டன் மாடல் நட எதுக்கு
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது
காத்து வாங்கும் உடை எதுக்கு

ஆண் : உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில்
உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில்
ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே

ஆண் : கற்பு என்பது பிற்போக்கு இல்ல
கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி
கனக பூக்கள் அணிஞ்சிக்கணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே
புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே

ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here