Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : S. D. Sekar

Male : Ho hoi ho ho
Lalalalalalalalalala
Mm mm mm la la laa

Male : Senthamizh solaiyilae valarum poongodiyae
Sevidhazh medaiyilae thondrum punnagaiyae
Senthamizh solaiyilae valarum poongodiyae
Sevidhazh medaiyilae thondrum punnagaiyae

Female : En mana maaligaiyai aalum ilavarasae
Kangalin medaiyilae thondrum unnazhagae
En mana maaligaiyai aalum ilavarasae
Kangalin medaiyilae thondrum unnazhagae

Female : Raagam pannodu isaiyodu
Undaagum idhamaana raagam
Male : Mogam nenjodu ninaivodu
Undaagum singaara mogam

Female : Needhaanae kaadhal devan
Male : Needhaanae kaadhal devi

Male : Senthamizh solaiyilae valarum poongodiyae
Sevidhazh medaiyilae thondrum punnagaiyae

Female : Vaanam iravodu nilavodu
Uravaadum azhagaana vaanam

Male : Vaazhkai aanodu pennodu
Arangaerum sugamaana vazhakku

Female : Thenpaandi kavingan neeyae

Male : Thaenoorum kavidhai neeyae

Both : Manmadha raagangalae paadum idhayangalae
Maalai thendralilae mayangum paruvangalae
Lalalaa…lalalala…lalala

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : எஸ். டி. சேகர்

ஆண் : ஹோய் ஹோய் ஹோ ஹோ
லாலாலாலாலாலா ம்ம்ம்ம்ம்ம்

ஆண் : செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

பெண் : என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே
என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே..

பெண் : ராகம் பண்ணோடு இசையோடு
உண்டாகும் இதமான ராகம்
ஆண் : மோகம் நெஞ்சோடு நினைவோடு
உண்டாகும் சிங்கார மோகம்
பெண் : நீதானே காதல் தேவன்….
ஆண் : நீதானே காதல் தேவி……

ஆண் : செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

பெண் : வானம் இரவோடு நிலவோடு
உறவாடும் அழகான வானம்
ஆண் : வாழ்க்கை ஆணோடு பெண்ணோடு
அரங்கேறும் சுகமான வழக்கு

பெண் : தென்பாண்டி கவிஞன் நீயே
ஆண் : தேனூறும் கவிதை நீயே
இருவர் : மன்மத ராகங்களே பாடும் இதயங்களே
மாலைத் தென்றலிலே மயங்கும் பருவங்களே
லாலாலலலாலா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here