Singer : M. L. Vasanthakumari

Music by : G. Ramanathan

Female : Senthamizhaa ezhundhu vaaraaiyo
Senthamizhaa ezhundhu vaaraaiyo
Un singaara thaaimozhiyai
Un singaara thaaimozhiyai paaraaiyo

Female : Senthamizhaa ezhundhu vaaraaiyo
Un singaara thaaimozhiyai paaraaiyo
Senthamizhaa ezhundhu vaaraaiyo

Female : Sindhai ellaam inikkum thaenaagum
Aa….aaa….aaa….aaa…..aaa….aaa…
Aaa….aaa….aaa….aa….
Sindhai ellaam inikkum thaenaagum
Selvamidhae amudhae thamizhae namadhu
Sindhai ellaam inikkum thaenaagum

Female : Androru naal arasar moovar madiyilae
Androru naal arasar moovar madiyilae
Nindru thavazhndhu maghizhndha mozhiyidhae
Kadamaiyodu uyirena kaaraaiyo
Senthamizhaa ezhundhu vaaraaiyo

Female : Anbu neriyilae arasaala indha
Agilam ellaam thamizar uravaada
Anbu neriyilae arasaala indha
Agilamellaam thamizar uravaada
Thunbangal yaavum parandhoda
Thunbangal yaavum parandhoda
Thooya manangkondu kavi paada
Thooya manangkondu kavi paada

Female : Pasa sanidhapa nidhapama gapadhasa nidha
Sanidhapama gamapaa
Maga padhasa nidhapa nidhapamagari
Papa garisanidhapaga saa
Padhasa nidhapamagari maga
Magapa magari sanidhapa saa
Magari sarigaa pamaga rigamaa
Dhapama gamapaa nidhapa mapadhaa
Pasagasariga gamagarisani
Risaa nidhapadaa mapadha sanidhaa
Garisanidha risanidhapa sanidhapama
Padhapama riga dhapamaga riga padha padhanidha
Risanidhapadha risanidhapa sanidhapama nidhapamaga
Pasapama gaarisa maga padhasani
Risaanidhapadha sanidhapamaga
Gamanidhapa mapasanidha padhasagari

Female : Senthamizhaa ezhundhu vaaraaiyo

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்

பெண் : செந்தமிழா எழுந்து வாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ

பெண் : செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ

பெண் : சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
ஆஅ….ஆஅ….ஆ….ஆ….ஆஆ…..ஆஅ….
ஆ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே நமது
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே நமது
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்

பெண் : அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே
கடமையோடு உயிரெனக் காராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ

பெண் : அன்பு நெறியிலே அரசாள – இந்த
அகிலமெல்லாம் தமிழர் உறவாட
அன்பு நெறியிலே அரசாள – இந்த
அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட
தூய மனம் கொண்டு கவி பாட

பெண் : பச சநிதப நிதபம கபதச நித
சநிதபம கமபா
மக பதச நிதப நிதபமகரி
பப கரிசநிதபக சா
பதச நிதபமகரி மக
மகப மகரி சனிதப சா
மகரி சரிக பமக ரிகமா
தபம கமபா நிதப மபதா
பசகசரிக கமகரிசநி
ரிசா நிதபடா மபத சநிதா
கரிசநிதா ரிசநிதபா சநிதபமா
பதபம ரிக தபமக ரிக பத பதநித
ரிசநிதபத ரிசநிதபத சநிதபம நிதபமக
பசபம காரிஸ மக பதசநி
ரிசநிதபத சநிதபமக
கமநிதப மபசனித பதசகரி

பெண் : செந்தமிழா எழுந்து வாராயோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here