Singers : K. Jamuna Rani and A. G. Rathnamala

Music by : K. V. Mahadevan

Female : Senthazham poovai pol
Singaara sittu pola
Vanthaayae kaiyai veesi
Thangamae thangam

Female : Senthazham poovai pol
Singaara sittu pola
Vanthaayae kaiyai veesi
Thangamae thangam

Female : Magaraasi ungamma
Vivasaayi ungannan
Manasu kulira padichi vantha
Thangamae thangam
Mahalakshmi neeyae
Enga thangamae thangam

Female : Senthazham poovai pol
Singaara sittu pola
Vanthaayae kaiyai veesi
Thangamae thangam

பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : செந்தாழம் பூவைப்போல்
சிங்கார சிட்டுப்போலே
வந்தாயே கையை வீசி
தங்கமே தங்கம்

பெண் : செந்தாழம் பூவைப்போல்
சிங்கார சிட்டுப்போலே
வந்தாயே கையை வீசி
தங்கமே தங்கம்

பெண் : மகராசி உங்கம்மா
விவசாயி உங்கண்ணன்
மனசு குளிர படிச்சி வந்த
தங்கமே தங்கம்
மகாலட்சுமி நீயே
எங்க தங்கமே தங்கம்

பெண் : செந்தாழம் பூவைப்போல்
சிங்கார சிட்டுப்போலே
வந்தாயே கையை வீசி
தங்கமே தங்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here