Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Kamakodiyan

Female : Senthazham poovin poove
Thenin thene
Ponne nee kelaayo

Female : Ponnaama kaalam undu
Neram undu
Kanne nee vaarayo

Female : Minminigal aadidum
Vinveliyai paaradi
Vetri thanai kanave
Etti nadai podadi

Female : Senthazham poovin poove
Thenin thene
Ponne nee kelaayo

Female : Araariro araariro
Araariro araariro

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : காமகோடியன்

பெண் : செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே
பொன்னே நீ கேளாயோ

பெண் : பொன்னான காலம் உண்டு நேரம் உண்டு
கண்ணே நீ வாராயோ

பெண் : மின்மினிகள் ஆடிடும் விண்வெளியை பாரடி
வெற்றி தனைக் காணவே எட்டி நடை போடடி

பெண் : செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே
பொன்னே நீ கேளாயோ

பெண் : ஆராரீரோ ஆராரீரோ
ஆராரீரோ ஆராரீரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here