Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Senthoora kangal sirikka
En chinna kannan unnai theda
Senthoora kangal sirikka
En chinna kannan unnai theda
Nilaa nilaa odi vaa nillaamal odivaa
Nilaa nilaa odi vaa nillaamal odivaa

Female : Senthoora kangal sirikka
En chinna kannan unnai theda
Nilaa nilaa odi vaa nillaamal odivaa

Female : Ennai kandu kobam kolla
Unnai vittaal engae sella
Neeyillaa vaazhvilaa thenilaa
Ennai kandu kobam kolla
Unnai vittaal engae sella
Neeyillaa vaazhvilaa thenilaa

Female : Panithiraiyum mazhai mugizhum
Namai pirikka mudiyumo
Panithiraiyum mazhai mugizhum
Namai pirikka mudiyumo
Endrum santhosha sangeetham unnaalae undaagum

Female : Senthoora kangal sirikka
En chinna kannan unnai theda
Nilaa nilaa odi vaa nillaamal odivaa vaa

Female : Kattil angae thottil ingae
Rendum vittaal inbam engae
Paasamum panthamum pogumaa
Kattil angae thottil ingae
Rendum vittaal inbam engae
Paasamum panthamum pogumaa

Female : Valarpiraiyai pudhu uravai
Thodarkadhaiyaai ezhuthavaa
Valarpiraiyai pudhu uravai
Thodarkadhaiyaai ezhuthavaa
Ullam appothum ippothum eppothumunnodu

Female : Senthoora kangal sirikka
En chinna kannan unnai theda
Nilaa nilaa odi vaa nillaamal odivaa

Female : Pillai ullam vellai endru
Kallam kuttram illaiyendru
Aadava paadavaa koodavaa
Pillai ullam vellai endru
Kallam kuttram illaiyendru
Aadava paadavaa koodavaa

Female : Siru kuzhanthai oru kavithai
Adhai padikka arugil vaa
Siru kuzhanthai oru kavithai
Adhai padikka arugil vaa
Ennam onnodu onnaaga nenjodu nenjaaga

Female : Senthoora kangal sirikka
En chinna kannan unnai theda
Nilaa nilaa odi vaa vaa nillaamal odivaa vaa
Nilaa nilaa odi vaa nillaamal odivaa

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா

பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா

பெண் : என்னைக் கண்டு கோபம் கொள்ள
உன்னை விட்டால் எங்கே செல்ல
நீயில்லா வாழ்விலா தேனிலா
என்னைக் கண்டு கோபம் கொள்ள
உன்னை விட்டால் எங்கே செல்ல
நீயில்லா வாழ்விலா தேனிலா

பெண் : பனித்திரையும் மழை முகிலும்
நமை பிரிக்க முடியுமோ
பனித்திரையும் மழை முகிலும்
நமை பிரிக்க முடியுமோ
என்றும் சந்தோஷ சங்கீதம் உன்னாலே உண்டாகும்

பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா

பெண் : கட்டில் அங்கே தொட்டில் இங்கே
ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே
பாசமும் பந்தமும் போகுமா
கட்டில் அங்கே தொட்டில் இங்கே
ரெண்டும் விட்டால் இன்பம் எங்கே
பாசமும் பந்தமும் போகுமா

பெண் : வளர்ப்பிறையை புது உறவை
தொடர்க்கதையாய் எழுதவா
வளர்ப்பிறையை புது உறவை
தொடர்க்கதையாய் எழுதவா
உள்ளம் அப்போதும் இப்போதும் எப்போதும் உன்னோடு

பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா வா

பெண் : பிள்ளை உள்ளம் வெள்ளை என்று
கள்ளம் குற்றம் இல்லையென்று
ஆடவா பாடவா கூடவா
பிள்ளை உள்ளம் வெள்ளை என்று
கள்ளம் குற்றம் இல்லையென்று
ஆடவா பாடவா கூடவா

பெண் : சிறு குழந்தை ஒரு கவிதை
அதை படிக்க அருகில் வா
சிறு குழந்தை ஒரு கவிதை
அதை படிக்க அருகில் வா
எண்ணம் ஒண்ணோடு ஒண்ணாக நெஞ்சோடு நெஞ்சாக

பெண் : செந்தூரக் கண்கள் சிரிக்க
என் சின்னக் கண்ணன் உன்னைத் தேட
நிலா நிலா ஓடி வா வா நில்லாமல் ஓடிவா வா
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here