Singer : P. Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male : Devi……devi….
Senthoora kolam en singaara dheepam
Thirukoyil deivam naan unakkaaga vaazhven
Kadhal idhu kaalangalin leelai
Idhu devi vanthu sootti vaiththa maalai…..

Male : Senthoora kolam en singaara dheepam
Thirukoyil deivam naan unakkaaga vaazhven
Kadhal idhu kaalangalin leelai
Idhu devi vanthu sootti vaiththa maalai…..

Female : Vaanorgal paattu en kaathaara kettu
Kannaara unai kandaen
Kannaara kandu kaantharvam endru
Pennaaga uru kondaen

Female : Yogam naan seitha yaagam
Yogam naan seitha yaagam
Idhu aanmaavin isaiyalllavaa
Sontham pantham deivatham

Male : Senthoora kolam en singaara dheepam
Thirukoyil deivam naan unakkaaga vaazhven
Kadhal idhu kaalangalin leelai
Idhu devi vanthu sootti vaiththa maalai…..
Deva….aa….aa….aa….

Female : Yaehezhu jenmam naan vantha pothum
Unakkaaga naan vaazhvaen
Male : Enthentha mannil naan vantha pothum
Unai thedi naan kaanben

Male : Maarum kaalangalthorum
Female : Maarum kaalangalthorum
Female : Idhu aanmaavin isaiyallavaa
Male : Jeevan
Female : Thegam
Both : Sangamam….

Female : Deva….
Senthoora kolam en singaara dheepam
Male : Thirukkoyil deivam
Naan unakkaga vaazhven
Female : Kadhal idhu kalangalin leelai
Male : Devi vanthu sootti vaiththa maalai
Female : Deva

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தேவி……தேவி….
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை…

ஆண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி……

பெண் : வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு
கண்ணார உனைக் கண்டேன்
கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று
பெண்ணாக உருக் கொண்டேன்

ஆண் : யோகம் நான் செய்த யாகம்
யோகம் நான் செய்த யாகம்
இது ஆன்மாவின் இசையல்லவா
சொந்தம் பந்தம் தெய்வதம்

பெண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை
தேவா……ஆ….ஆ….ஆ….

பெண் : ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும்
உனக்காக நான் வாழ்வேன்
ஆண் : எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும்
உனைத் தேடி நான் காண்பேன்

பெண் : மாறும் காலங்கள் தோறும்
ஆண் : மாறும் காலங்கள் தோறும்
பெண் : இது ஆன்மாவின் இசையல்லவா
ஆண் : ஜீவன்
பெண் : தேகம்
இருவர் : சங்கமம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here