Singers : Krishnaraj and Seerkazhi Sivachidambaram

Music by : Premasrikemadasa

Male : Senthoora pottu vecha singaari singaari
Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu
Mundhaanai pandhaadum oiyaari oiyaari
Eerettu vayasukkari vaai thirantha poithaanadi
Thalathalakkura thakkaliyae palapalakkura pappaliyae

Male : Senthoora pottu vecha singaari singaari
Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu
Mundhaanai pandhaadum oiyaari oiyaari

Male : Sondha buthi yedhum illa sonnaalum ketpadhilla

Male : Adakkam enna vilai adha mattum sollu pulla

Male : Podi pasanga koottathukku akka raaniyae aiyoo

Male : Maadi veettu thimiru ellam maaman kitta solladhu
Moonu mudichu pottuputtaa chinna kutty ambaelu
Koora mela yerinaalum kozhi kozhi thaanadi

Male : Veeranukku veeran thaan unna adakkam sooran thaan

Male : Naan aambalaikku aambalai ungappanukku maapilla

Male : Senthoora pottu vecha singaari singaari
Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu
Mundhaanai pandhaadum oiyaari oiyaari

Male : Aambalaiya pola ingae vambugala valathukittae

Male : Aalu mattum valandhuputtae arivu mattum valaralaiyae

Male : Theru theruvaa suthi varum thaeru paaruda

Male : Azhagirukkira thalakanathula kudhiraiyai pol poraada
Adha adakkida kadivaalatha podaporen naan thaanda
Oora kootti maalai sootti oorkolam povendi

Male : Savalukku savalukku naanga edhukkum thayaaru

Male : Hey meesai kittae modhaadhae mookku odanju pogaadhae haei

Male : Senthoora pottu vecha singaari singaari
Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu
Mundhaanai pandhaadum oiyaari oiyaari
Eerettu vayasukkari vaai thirantha poithaanadi
Thalathalakkura thakkaliyae palapalakkura pappaliyae

Male : Senthoora pottu vecha singaari singaari
Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu
Mundhaanai pandhaadum oiyaari oiyaari

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம்

இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா

ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி
ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி
தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே

ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி

ஆண் : சொந்த புத்தி ஏதுமில்ல சொன்னாலும் கேட்பதில்ல

ஆண் : அடக்கம் என்ன விலை அத மட்டும் சொல்லு புள்ள

ஆண் : பொடிப் பசங்க கூட்டத்துக்கு அக்கா ராணியே ஐயோ

ஆண் : மாடி வீட்டு திமிரு எல்லாம் மாமன் கிட்ட செல்லாது
மூணு முடிச்சு போட்டுப்புட்டா சின்னக்குட்டி அம்பேலு
கூர மேல ஏறினாலும் கோழி கோழிதானடி

ஆண் : வீரனுக்கு வீரன் தான் உன்ன அடக்கும் சூரன்தான்

ஆண் : ஆம்பளைக்கு ஆம்பளை உங்கப்பனுக்கு மாப்பிள்ள

ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி

ஆண் : ஆம்பளைய போல இங்கே வம்புகள வளத்துக்கிட்டே

ஆண் : ஆளு மட்டும் வளந்துபுட்டே அறிவு மட்டும் வளரலையே

ஆண் : தெரு தெருவா சுத்தி வரும் தேரு பாருடா

ஆண் : அழகிருக்கிற தலகணத்துல குதிரையைப் போல் போறாடா
அத அடக்கிட கடிவாளத்த போடப்போறேன் நான்தான்டா
ஊரக் கூட்டி மாலை சூட்டி ஊர்கோலம் போவேன்டி

ஆண் : சவாலுக்கு சவாலு நாங்க எதுக்கும் தயாரு

ஆண் : ஹே மீசைக் கிட்டே மோதாதே மூக்கு ஒடைஞ்சு போகாதே ஹேய்

ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி
ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி
தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே

ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here