Singer : Inno Genga

Music by : D. Imman

Male : Nidha nidha
Nidhanamaaga yositthalum
Nilla nilla
Nillaamal odi yosithalum
Naadhaan nee thedum maanbaalan..

Male : Poovaai unai yendhum boobaalan..
Un madiyin.. manavaalan…
Ena thondruthae…

Male : {Senthooran…
Sernthae vanthen
Senthooran…
Sengaandhal poo
Un thozhan…
Maaran ambu
Ainthum vaithu
Ondraai kaatril aigindren} (2)

Male : I wanna be with you
But baby you don’t know it
And when i look into your eyes
I wanna show it
Girl i just wanna tell you
How i feel
And i know that
We can be something real
So baby give us a chance
Maybe you will see

Male : I’m the king to your queen
Yeah girl you’ve got everything that i need
You got me dreaming
About what we could be
But you don’t no even know
So take my hand and we can go
Where ever you wanna go

Male : Girl you’re one of a kind
Why can’t i just get you out of my mind
Being that beautiful should be a crime
You can be my jasmine,
And i’mma be aladdin
And we can see what happening

Male : Nadakkaiyil anaithavaaru
Poga vendum
Viralgalai pinaithavaaru
Pesa vendum

Male : Kaalai ezhumpodhu…
Nee vendum..
Thookkam varumpodhu..
Thozh vendum..

Male : Nee piriyaa
Varam thanthaal
Adhuvae pothum…

Male : {Senthooran…
Sernthae vanthen
Senthooran…
Sengaandhal poo
Un thozhan…
Maaran ambu
Ainthum vaithu
Ondraai kaatril aigindren} (2)

பாடகர் : இன்னோ கெங்கா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : நிதா நிதா
நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல்
ஓடி யோசித்தாலும் நான்
தான் நீ தேடும் மான்பாலன்

ஆண் : பூவாய் உன்னை
ஏந்தும் பூபாலன் உன்
மடியின் மணவாளன்
என தோன்றுதே

ஆண் : { செந்தூரன் சேர்ந்தே
வந்தேன் செந்தூரன்
செங்காந்தள் பூ உன்
தோழன் மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய்
காற்றில் எய்கின்றேன் } (2)

ஆண் : ஐ வான்னா பி வித்
யூ பட் பேபி யூ டோன்ட் நோ
இட் அண்ட் வெண் ஐ லுக்
இன்டு யுவர் ஐஸ் ஐ வான்னா
ஷோ இட் கேர்ள் ஐ ஜஸ்ட்
வான்னா டெல் யூ ஹவ் ஐ
பீல் அண்ட் ஐ நோ தட் வி
கேன் பி சம்திங் ரியல் சோ
பேபி கிவ் அஸ் எ சான்ஸ்
மே பி யூ வில் சி

ஆண் : ஐ எம் தி கிங் டு
யுவர் குயின் யே கேர்ள்
யூ ஹவ் காட் எவ்ரிதிங்
தட் ஐ நீட் யூ காட் மீ
ட்ரீமிங் அபௌட் வாட்
வி குட் பி பட் யூ டோன்ட்
நோ ஈவன் நோ சோ டேக்
மை ஹன்ட் அண்ட் வி
கேன் கோ வேர் எவர் யூ
வான்னா கோ

ஆண் : கேர்ள் யூ ஆர் ஒன்
ஆப் எ கைண்ட் ஒய் கேன்நாட்
ஐ ஜஸ்ட் கெட் யூ அவுட் ஆப்
மை மைன்ட் பியிங் தட்
பியூட்டிபுல் சுட் பி எ க்ரைம்
யூ கேன் பி மை ஜாஸ்மின்
அண்ட் ஐ எம் பி அலடின்
அண்ட் வி கேன் சி வாட்
ஹேப்பனிங்

ஆண் : நடக்கையில்
அணைத்தவாரு போக
வேண்டும் விரல்களை
பிணைத்தவாறு பேச
வேண்டும்

ஆண் : காலை எழும்
போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போதும்
தோள் வேண்டும்

ஆண் : நீ பிரியா
வரம் தந்தால்
அதுவே போதும்

ஆண் : { செந்தூரன் சேர்ந்தே
வந்தேன் செந்தூரன்
செங்காந்தள் பூ உன்
தோழன் மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய்
காற்றில் எய்கின்றேன் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here